பக்கம்:வத்ஸலையின் வாழ்க்கை.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 - விண்

கொண்டிருக்த போது ஒருவனேக் காதலித்திக் கொண்டிருந்தாள். அவனேயேதான் கல்யாணம் செய்து கொள்வேன் என்று பெற்றேரிடம் பிடி வாதம் பிடித்தாள். குலம் கோத்திரம் சரியாயில், லாதலால் அதற்கு இவளுடைய பெற்றேர்கள் சம் மதிக்கவில்லை. கடைசியாக இவள் ஒரு நாள் அவனுடன் புறப்பட்டு ஓடிவந்து விட்டாள். அதற் கப்புறம் இவர்களுடைய அப்பாவும். அம்மா வும் இவளுக்கு ஒரு முழுக்குப் போட்டு விட்டு இனி இவள் முகத்தில் விழிப்பதில்லை என்று தீர்மானம் செய்து விட்டார்கள். அதல்ைதான் இவள் அவனு டன் புறப்பட்டு கண்ணுக்கு மறைவாய் வந்து காலம் கழிக்கிருள். அவனுக்கு ரேஸ் பைத்தியம், குடிப் பழக்கம் எல்லாம் உண்டு."

இந்தச் சேதியை பத்மாவின் தாயாருக்கு அடுத்த தெருவிலிருக்கும் அவளுடைய சிநேகிதை சொன்னளாம். அந்தச் சேதியை பத்மாவின் தாயார் தன்னுடைய பெண்களிடம் வந்து அஞ்சல் செய்தாள். 3. -

"ஒகோ! அகல்ைதான் அவள் அப்படி வீட்டுக் குள்ளேயே உட்கார்ந்து கொண்டு அஞ்ஞாத வாசம் செய்கிருளா? என்னடியம்மா என்று பார்த்தேன்' என்ருள் ஒரு சகோதரி. -

"சரிதான்; இருக்கும், இருக்கும். அவன் ரேஸுக்குத்தான் போகிருன். ரேஸ் நடக்கும் தினங்களிலெல்லாம் அவன் ஒழுங்காக டிரஸ்