பக்கம்:வத்ஸலையின் வாழ்க்கை.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடிதம் r - Så

அம் சொஸ்த மாகவில்லை. இது ஆபரேஷனுக்குச் சொஸ்தமாகக் கூடிய வியாகியுமில்லை. மனப் பிராக் தியின் காரணமாக நீடித்து கிலேத்து விட்ட அபூர்வ வியாதி இது. இதைப் பற்றி வர்ணிக்க என்னல் இயலவில்லை. சில சமயம் சில பேருக்கு நெற்றிக் கண் இருக்க வேண்டிய இடத்தில் இரண்டு புருவங்க ளுக்கு மிடையே ஒரு விசித்திரமான வேதனை தோன்றும். அக்த இடத்தில் ஏதோ செய்யும். இதை வியாதி என்று சொல்ல முடியுமா ? அந்த மாதிரி ஒரு விசித்திரமான, இனம் கண்டு பிடிக்க இய்லாத வியாதிதான் என்னுடையதும். டாக்டர்! எனக்கு நானே அறியாமையிலுைம் ஆத்திரத்தின் ஆம் ஏற்படுத்திக் கொண்ட இந்த அவஸ்தைக்குப் பரிகாரம் உண்டு. அது, ஒன்றுமறியாத அந்த இளம் பெண் இருக்குமிடத்தை நானும் அடைவது தான். அங்கே போய் அவளிடம் மன்னிப்புக் கேட் டுக் கொள்வதுதான். அதற்குப் பிறகுதான் என் மனம் கிம்மதி அடையும். வியாதியும் சொஸ்தமாகும். ஆத்மாவும் சாந்தியடையும். டாக்டர் ! தாங்கள் செய்த உதவிக்கு ரொம்ப ரொம்ப வந்தனங்கள். விடை பெற்றுக் கொள்கிறேன். இப்படிக்கு,

      • ه د f ه . ** ه چا ء ** ه ** ه . د . • ه . ه د +

革 兴 革