பக்கம்:வல்லிக்கண்ணனின் போராட்டங்கள்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 வல்லிக்கண்ணனின் போராட்டங்கள் அனைத்துப் பகுதிகளையும் கவனித்து வந்தார். எனினும், பல ஆசிரியர்கள் இருப்பது போல, 'தி. சி. நி. ஆசிரியர் ம. மு. ச. ஆசிரியர்' என்றெல் லாம் அறிவிப்புகள் வரும். அலுவலகத்தில் அநேக மேஜைகள் இருந்தன. ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு ஆசிரியர் என்று கருதும் படியா. அந்த அந்தப் பகுதிகளுக்கு வரும் கடிதங் கள், கட்டுரைகளையும் சம்பந்தப்பட்ட ஃபைல்களை யும் தனித்தனி மேஜைகளில் வைத்திருந்தனர். மேதாவியே மேஜைக்கு மேஜை போய் அவற்றை கவனித்துக் கொண்டிருந்தார். நான் ஆதித்தனைக் கண்டு பேசினேன், சிறிது நேரம் பேசிய பின், மேதாவியை பார்க்கும்படி அவர் தரிவித் தார். தெரிவித்தார் மேதாவி சண்முகசுந்தரத்தை எனக்கு ஏற்கனவே தெரியும். இந்திரா வில் எனது கதை சிசு பெற்றிருந்த சமயம், திருநெல்வேலிக்கு வந்த அவர் வீட்டுக்கு வந்து எங்களோடு ரொம்ப நேரம் பேசிக்கொண்டிருந்தார். பிறகு நான் இந்திரா என்னிடம் நட்பு உணர்வு கொண்டிருந்தார்.

  • * *

நீங்கள் தமிழன் இதழ்களை பார்த்திருப்பீர்களே! go. می و حیو و شوم g - - இதி: உங்களுககு சரிப்படாது' எனறு அவா சொன்னார், மதுரையிலிருந்து நான் திருச்சி போனேன். திருச்சி, மட்டக்காரத் தெருவிலிருந்து கலா மோகினி' என்ற மறுமலர்ச்சி இலக்கிய இதழ் வந்து கொண்டிருந்தது. வி.ரா. ராஜகோபாலன் (சாலி