பக்கம்:வல்லிக்கண்ணனின் மணியான கதைகள்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(குேழந்தை * 1:30 ஆமா ஆமா உனக்குத் தெரியுமா? என்று ஆவலோடு விசாரித்தாள் மகள், பி.எஸ்.ஸி அம்மாளுக்கு அதுகூடவா தெரியாது? ஒ! என்றாள் மிடுக்க்ாக தி ப்ாய் ஸ்டுட் ஆன் தி பர்னிங் டெக் ' என்று முனகியது அவள் மனம். எரியும் தளத்தில் நின்றான் பையன்! என்று முணுமுணுத்தாள் அவள். பத்மா அவசரப்படுத்தினாள், 'கதையைச் சொல்லம்மா என்று. 'நீ கதையைச் சொல்லிப்போடு. சாயங்காலம் அப்பா வந்து, பத்மா-பத்மா கதையைக் கேளு டீ என்று ஆரம்பிப்பார். நானும் ஒண்ணுமே தெரியாதவள் மாதிரி உம்-உம்-உம்முனு செர்ல்லுவேனாம். திடீர்னு பாதிக் கதையிலேயே கதை அப்படியாம், இப்படியாம் கத்திப் போடுவேனாம். அப்பா முழிப்பார். நான் கையொட்டிச் சிரிப்பேனாம் என்றாள் சிறுமி. அப்பா ஏமாறப் போவதை எண்ணியதுமே அவளுக்குச் சிரிப்பு தாங்கவில்லை. குலுங்கிக் குலுங்கிச் சிரித்தாள். 'நீ பெரிய போக்கிரிடீ !’ என்று சொல்லி, மகளின் கன்னத்தைச் செல்லமாகக் கிள்ளி மகிழ்ந்தாள் பெற்றவள். ‘சரீம்மா, கதையைச் சொல்லு' என்று சிணுங்கினாள் மகள். . அம்மா கதை சொன்னாள், கஸ்பியான்கா எனும் சிறுவனை கப்பலில் ஒரு இடத்தில் நிற்கும்படி சொல்லி விட்டுப் போனார், கப்பற் தலைவனான தந்தை. நான் திரும்பி வருகிற வரை நீ இங்கேயே காத்து நிற்க வேண்டும். வேறு எங்கும் போகக் கூடாது, என்று அவர் கூறிச் சென்றிருந்தார். தந்தை இறக்க நேரிட்டது. கப்பலில் தீ பற்றிக் கொண்டது. உயிர்ேர்டு இருந்தவர்கள் தப்பி ஓட யன்றார்கள். பையனையும் கூப்பிட்டார்கள். கப்பலின் பரிய கம்பத்தின் அருகிலேயே-தந்தை விட்டுச் சென்ற இடத்திலேயே-அவன் நின்றான். அப்பா வருகிற வரை நீர் என்ற உறுதியோடு காத்து நின்றான். எல்லோரும் எவ்வளவோ சொன்னார்கள். அப்பா வரவே மாட்டார் என்று அறிவித்தார்கள் அவனோ, தந்தை சொல்லைக் காப்பாற்றும் உறுதியோடு, எரிகின்ற கப்பலிலே ஆடாது அசையாது நின்றான் கப்பலோடு எரிந்து கட்லில் மூழ்கிவிட்டான். இந்தக் கதையை நீட்டி த்துச் சொல்லி த்தாள் ക് அம்மாள். || தெரியுது ಶ್ಗ என ஆரம்பித்தாள். ஆனால், பத்மா டக்கென்று சொல்லி முடித்தாள். 'அவன் ஒரு மாங்கா மடையன் என்று. அம்மா திகைத்துவிட்டாள். பிறகு அப்படீன்னா