பக்கம்:வல்லிக்கண்ணன் கடிதங்கள்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடிதங்கள்

}

.#

۔ ۔ ۔ ۔ہ سی۔ - ہ 。*、* ・ * » . . . . . مه ، ن" :"2 : ع تيمبي جسم ة نيمر يو ډا”۶ -پ டந்தேன். பாலம் ஏறி, மேற்குப் பக்கம் போகவேண்டும். சோடிவி

4. 急..* 。ジ. . ぶ * of 3 W .* به همراه تیم هج A و e : ருந்து 4 மைல்தள்ளி வயல்வெளியில் உன்னது சிவசக்தி தியேட்டர்.

டம் முடிந்து கூட்டம் வந்து

| #

காண்டிருந்தது. நல்ல கூட்டம்.

தியேட்டரைப் போய் பார்த்தால், தெய்வத்தாய் - எம்.ஜி.ஆர். சரோஜாதேவி நடித்தது. பழைய படம் ரூபாய் கொடுத்து இதையா

اذنتين، تدشين

பார்ப்பது என்று ரோடுக்குத் திரும்பினேன்.

அடுத்தது, சென்ட்ரல் ஆனந்தக் கண்ணிச் சிவாஜி நடித்தது. அறுவையாகத்தானிருக்கும். வேண்டாம் ரத்னாவில் நான் அடிமை இல்லை - ரஜினிகாந்த் - பார்க்கலாம் என்று நடந்தேன். அதற்குள் அங்கே படம் ஆரம்பமாகியிருந்தது.

'பார்வதிக்குப் போனேன். 'மைதிலி என்னைக் காதவி' அப்போதுதான் மணி அடித்தது.

3.

டிக்கட் வாங்கிக் கொண்டு போனேன். விளம்பரப் படம்

ஒடியது. விளம்பரப் படங்கள் ஜோராக இருந்தன. ஆற்றின் மீது

ஒட்ட விளையாட்டு (மிதவைகளில் கங்கை மீது நெடுத்துரம்

போவது பற்றிய செய்திப் படம் நன்றாக இருந்தது. மைதிலி

என்னைக் காதலி - பாடாவதி. அபத்தங்களின் அவியல், கண்னை

அறுக்கும் தோற்றம் உடைய ராஜேந்தர் இடு

1~

- !:ئیہ.

  1. .

ஐ: :ஆசிந்தை,

ಕೆ ಜ##ಳೆ'

ஏகப்டட்... ...'ன். نی -w *. "......یہ ராஜேந்திரன் பன்னுகிற நம்பமுடியாத-மிக அதிகமான-ஸ்டன்ட் வேலைகள் படம் பூராவும். தமிழ் சினிமா உருப்படவே உருப்படாது என்று உறுதி கூறுகிற மற்றொரு படம் இது படம் -30க்கு முடிந்தது. ரயில்வுே ஸ்டேஷன் அந்த மீதி இரவை அங்கே

篷登巽,

బ్రీ

ಫ಼

శ్లే

அன்புள்ள சண்முகவடிவு,

நலம். நீயும் மற்றும் அனைவரும் நலம் தானே? ஆபீஸ் வேலை சுலபமாக இருக்கிறதா? மனசுக்குப் பிடித்திருக்கும் என்று எண்ணுகிறேன்.

எந்தக் கடியாரமும் சரியாக மணி காட்டுவதில்லை. இது பொதுவிதி. சில லேட்டாகப் போகும். சில வேகமாக ஓடி Fastஆக