பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-2.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 76. தனால் தான் மனித இனத்தில் மனக்கோளாறுகளும் நரம்பு வியாதிகளும், சித்தப் பிரமைகளும் வக்கிரங்களும் அதிகம் காணப்படுகின்றன. அதுக்கு உளஇயல் நிபுணர்கள் என்ன சொல்கிறார் கள்? உணர்ச்சிகள்ை. அடிக்கிஒேடுக்கி விைக்க்ப்படாது. அவை பொங்கி எழுகிற போது அவற்றுக்கு ஒரு போக்கு காட்ட வேண்டியது அவசியம். அப்போதான் மன அமைதி உண்டாகும். இதற்காக இன்றைய உளஇயல் நிபுணர்கள் வகுத்துக் காட்டும் வழி என்னவென்றால் - உமக்குக் கோபம் பொத்துக் கொண்டு வருதா? யார் மீதாவது எரிந்து விழனும் போலிருக்கா? ஏசணும், கத்திக் கூப்பாடு போடணுமின்னு தோணுதா? எதையாவது வீசி எறிந்து உடைக்கணும்போல் ஆத்திரம் உண்டாகுதா? உடனே அப்படியே செய்துவிடும். அதற்கென ஒரு தனி அறை வைத்துக்கொள்ளும். அதுக்குள்ளே போய் கத்தும். வசை பாடும். தலையணை மீது ஓங்கி ஓங்கிக் குத்தும். அறையும். விலை மதிப்பு குறைவான - உடைப்பதற். கென்றே வாங்கி வைக்கப்பட்டுள்ள - பொருள்களை வீசி எறிந்து அமர்க்களமாய் சிரியும். இப்படி எல்லாம் செய்: தால், பொங்கி எழுந்த உணர்ச்சிகள் சூடு ஆறி இயல் பாகவே தணியும். உமது உள்ளத்தில் அமைதியும் சத் தோஷமும் படியும். - ஆகா! இதல்லவா புத்திசாலித்தனமான ஐடியா!' என்று கூவிக் குதித்தான் சுயம்பு. - அந்த அறையில் அவனமடடும்தான் இருந்தான்.