பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-3.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 நல்ல முத்து கட்டரசியாக இல்லையே என்று. அவளைப் பார்க்கும் பொழுதெல்லாம் அவருக்குப் பரிதாப உணர்ச்சியே மிகும். மனைவியிடம் பண்ணே யாருக்கு அன்பு இல்லாம శీఘడి). ஆனல் அன்பைவிட மூன்று மடங்கு அனுதாப மிருந்தது. அதை எவரும் எளிதில் உணர முடியும்.

"சொத்து, நகை, பட்டு எல்லாம் எவ்வளவு இருக் கால்தானென்ன? அவற்றை வைத்து ஆண்டு அனுபவிப் பதற்கு ಔಎ-L கே.க சுகம் இல்லையென்ருல் அப்புறம் வாழ்க்கையிலே என்ன இருக்கு? நாச்சியாருக்கு பிறந்த வீட்டிலும், புகுந்த இடத்திலும் இல்லாத செளகரியம் கிடையவே கிடையாது. ஆல்ை அவள் உடலிலே தெம்பு இல்லையே! என்ற அங்கலாய்ப்பு அவருக்கு. அவள் தேகவாக்கு அப்படி என்று எண்ணிக்கொள்வார் அவர். மஞ்சளைத் தொட்டால் கூட அது கரியாக மாறிவிடு மாம். சிலர் கை ராசி அவ்விதமிருக்குமாம்! அதை அறிய வெயிலுகந்தகாதர் அக்கறை எடுத்துக் கொள்ளவில்லை. ஆனுல் அவர் ஆசையாக வாங்கி மாலையாகத் தொடுத்த நல்முத்துக்களே காச்சியார் ஆசையோதொன் அணிந்து கொண்டாள். இனகிலவு எறியும் இனிய ஜாதிமுத்துக்கள் அவை. புதுமைப் பளபளப்பிலே மிகவும் வசீகரமாக விளங்கின. அந்த முத்தமாலையைப் பார்க்கும் யாரும் ஆசையுடன் வாங்கிக் கையில் வைத்துக்கொண்டு வெகுநேரம் கண்டு களிக்கவேனும் என்று எண்ணுமலிருக்க முடியாது. அழகிய கழுத்தை அரவணைத்துத் தொங்கில்ை அம்மாலை யும் தாலும் அதிக அழகு பெற முடியுமே என்ற எண்ணம் எக்கப் பெண்ணுக்கும் ஏற்படுவது இயல்புதான். அழகி என். தானே ஒவ்வொரு பெண்ணும் நம்பி வாழ்கிருள்! தாச்சியசம்மா ஆசையே தொன் முத்து மாலையை அணிந்து கொண்டாள். குழிவிழுந்த தோளில், கொக்குக்