பக்கம்:வளைகோல் பந்தாட்டம்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102


விரைந்து பணியாற்றத்துணைபுரியும் உடலும்கேல. படுகின்றது. எனவே, முன்ட்ைடக்காரர்கள் மிகுந்த ஒற்றுவ கள் தகுந்த பாதுகாப்புடன், தாக்கி சமாளிக்கு தயார் நிலையில் கின்றுகொண்டிருப்பதால், முன்னு: டக்காரர்கள் அலட்சியமாக ஆடமுடியாது. பந்திஜன் முன்னும் பின்னும் உருட்டியவாறு ஒடிக்கொண்டிரு கும்பொழுது பந்து தமது கட்டுப்பாட்டுக்குள்ளு வராது. இதுபோன்ற இக்கட்டான சமயங்களில்-முன்னட் டக்காரர்கள், தங்களுக்குள் சாமர்த்தியமாக பந்தை வழங்கிக்கொண்டு, எதிராளிகளின் கவனத்தையும் கருத்தையும் திசை திருப்பி, அவர்கள் நிற்கின்ற காவல் இடங்களை விட்டுத் தடுமாறச் செய்து அப்புறப் படுத்துவது போல ஆடும்பொழுதுதான் இலக்கினைத் தாக்கி ஆடுதற்கேற்ற இடைவெளி கிடைக்கின்றது. வழங்குவதில் தவறு நேராமல் ஒருவருக்கொருவர் கொண்டு கொடுத்து ஆடும்பொழுது, எதிராளிகள் தவறுதற்கு வாய்ப்பு ஏற்படுகிறது. பந்து இலக்கினை கோக்கிப் போகும்பொழுது, விரைவுடனும் உறுதி யுடனும் பந்தினைத் தொடரவேண்டும். பக்தினைத் தொடரும்பொழுது கவனிக்கவேண்டிய குறிப்பு ஒன்று உண்டு. எல்லாப் பந்திற்கும் உடனே சென்று தாக்கி ஆடவேண்டும். பந்திஜனத் தொடரும் பொழுது தாமதமாகப் போவதும் நல்லதல்ல. தயக்கத் துடன் போவதும் புண்ணியமல்ல. பந்துக்கு முன்னே