பக்கம்:வளைகோல் பந்தாட்டம்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

101


ஆட்ட நேரத்தில் மேற்கூறிய முறையில் கோலினை வத்திருப்பது நல்லதல்ல. இரண்டு கைகளாலும் டித்திருந்து, ஆடுதற்குரிய சமயம் வாய்க்கும்பொழுது ரிய முறையில் பிடித்துக்கொண்டு ஆடினுல்தான், ழுமையான திறன் நுணுக்கங்களுடன் செழுமையாக -முடியும். ஆகவே, எதிர்க் குழுவினரை எளிதாக ஆட அனுமதிக்காது, அவர்கள் நடமாட்டத்தைப் புரிந்து கொண்டு, முன்னேறும் வழியினை முறையாகத் தடுத்து, பந்துடன் இலக்கைத் தாக்காத நிலையில் சமாளித்தால்தான், வெற்றிபெற முடியும். அல்லது தோல்வியுருமலாவது தடுக்க முடியும். .ே குறியுடன் அடிக்கும் நயமும் லயமும் பந்தை நிறுத்தத் தெரிந்து, தடுத்து, தன் கட்டுப் பாடடிற்குள் வைப்பதற்குப் புரிந்து, விருப்பத்திற் கேற்றவாறு தள்ளி, வேண்டியவருக்கு வழங்கி, ஒடி, ஆடி சாமர்த்தியமாக சமாளித்து, இறுதியாகத் திறமையுடன் ஆடக்கூடிய கடமையானது, இலக்கி னுள் பந்தை அடித்து வெற்றி எண் பெறுவதுதான். முன்னே கூறிய அத்தனை திறமைகளிலும் வித்தக ராக இருந்து, பந்தைக் குறியுடன் இலக்கில் அடிக்க முடியாதவராக ஒரு ஆட்டக்காரர் இருந்தால் என்ன செய்வது? அதல்ை ஒரு லாபமும் கிடைக்காதே! ஆகவே, தெளிவான குறியும். மதிநுட்பம் மிகுந்த செயலும் நிச்சயம் முன்னுட்டக்காரர்களுக்கு வேண்டும். அடிக்கும், வட்டத்தினுள்ளே பந்துடன் நுழைந்த வுடனே விரைவாக முடிவெடிக்கக் கூடிய மனமும்,