பக்கம்:வளைகோல் பந்தாட்டம்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100


ஆகவே, எதிரிகள் பந்திடம் கட்டுப்பாட்டை இ! கின்ற நேரம் பார்த்து முன்னுக்கு ஓடி தாக்கிப் பங்ன் எடுத்தாட வேண்டும். --- எதிரிகளின் திட்டமும், தீர்மானமான முன்னேற். மும் புரியவில்லை என்ருல், காப்பாளர்கள் அப்பு. இப்படி முன்னேறித் தாக்குவதாக பாவனை செய்து அவர்களை நிலைகுலையச் செய்து சமாளிக்க வேண்டும்.) பந்தை எடுத்தாட இயலாவிட்டால், ஏமாக: போனுேமே என்று ஏங்கிய நிலையில் கின்றுவிட கூடாது. தொடர்ந்து சென்று, தடுத்தாடிசமாளிப்ப,ே சிறந்த ஆட்டமாகும். - - ஆகவே, பந்தை உன்னிப்பாகக் கவனிப்பதுடன் விழிகளை அங்குமிங்கும் அலைக்கழிக்காமல், ஆழ்ந்து பார்த்து, ஆவன செய்யவேண்டும். பந்திடம் கோலை கிட்டும்பொழுது, கோலின் அடிப்பாகம் பந்தின்மேல் நிச்சயமாகப் படுவது போலவே நீட்ட வேண்டும். அதற். காக ஆடும் கோலை எப்பொழுதும் தயார் நிலையிலேயே வைத்திருக்க வேண்டும். கோலினை வைத்திருக்கும் நிலையே ஒரு அற்புதக் க2லதான். ஒரு சிலர் வலது கையிலே பிடித்திருப்பார் கள். இன்னும் சிலர், துப்பாக்கியைத் தோளின் மேல் வைத்திருப்பதுபோல, கோலினைத் தோளில் துக்கி வைத்துக் கொண்டிருப்பார்கள். வேறு சிலர், கோலி ஜனத் தரையில் ஊன்றி வைத்துக்கொண்டு, ஊன்று கோலாக உபயோகப்படுத்திக் கொண்டிருப்பார்கள். சிலர் இடது கையில் அழகுக்காகப் பிடித்துக்கொண்டு கிற்பா ர்கள். .شكتكتيه so- షి - s ~ R MA p ... So, *