பக்கம்:வளைகோல் பந்தாட்டம்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110


தடுத்து நிறுத்தியாடக் கடினமாகிவிடும் எனபத% 'உணர்ந்து ஆடவும். மேடு பள்ள மைதானம்: இதுபோன்ற ஆடுகளத்தில், பந்துடன் விரைவாக ஒடி விளையாடும் முன்னுட்டக் காரர்களால், பந்தைக் கட்டுப்படுத்தி விளையாட் முடியாது. மிகவும் விழிப்புடனும் விநயத்துடனும், எச்சரிக்கையுடனும் ஆடினுல்தான், அவர்களால் பந்துடன் ஓடி விளையாட முடியும். தடுத்தாடும் காப்பாளர்களும் கொஞ்சம் கவன மாகவே ஆடவேண்டும். ஒரு காப்பாளர் பந்தைத் தடுத்து நிறுத்த முயலும் போது, இன்ைெரு காப்பா ளரும் அவரருகே வந்து நின்ருல், தவறுகின்றபோது தான் எடுத்தாட வாய்ப்பிருக்கும். H ஆகவே, ஆட்டத்தில் பந்துக் கட்டுப்படாமல் இருப் பதால், தடுத்தாடுவோர் துணையிருந்தவாறு பந்தைத் தடுத்தாட வேண்டும். முன்னுட்டக்காரர்கள் பந்துடன் ஒடமுடியாது. பந்தைத் தவறவிட வாய்ப்புண்டு. மிகவும் பொறுமையுடனும், பந்தின்மேல் கூர்ந்த கவனத்துடனும் விழி பதித்தும் பந்தாடி, நிலைமைக் கேற்ப விளையாடித்தான் சமாளிக்க வேண்டும். சேறும் ஈரமண் தரையும் சேறும் ஈரமண்னும் நிறைந்த சகதித் தரைப்பகுதியில், எல்லா ஆட்டக் காரர்களுக்குமே ஆடுவது சற்றுக் கடினந்தான். இதுபோன்ற தரைப் பகுதியில்,யார் பந்தை வேகமாக, வலிமையாக அடிக்கின்றரோ அவரே வெற்றி பெற வாய்ப் பிருக்கி ற ஆ1. *_ - - - == **