பக்கம்:வளைகோல் பந்தாட்டம்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 11 தடுத்தாடும் காப்பாளர்கள், முழு வேகத்துடன் எதிராளிகள் பந்தை எடுத்தாடுவதற்கு முன் எடுத் டி விடவேண்டும்.பின் தங்கிவிட்டால்,கடினர் தான். துவாகத் தள்ளுவது, சாதாரணமாக அடித்தாடு போன்ற ஆட்ட முறைகள் இங்கு பயன்படாது. கடுமையாக வலிந்து அடித்தாடுவதுதான் பந்து பலபாக ஒடுவதற்கு ஏற்ற முறையில் அமைந்திருப்ப ல், தரையோடு தரையாக பந்து போவதுபோல்அடிக் மல், சற்று மேலாகப் போவதுபோல ஆடவேண்டும். எனவே, தரை பார்த்து, எதிரியின் தரம் பார்த்து, ங்கள் திறம் சேர்த்து விளையாட வேண்டும். விரைவான ஆட்டம், மன நிறைவு தரும் ஆட்டம் ன்று மக்கள் போற்றிப் புகழும் வளைகோல் பக்தாட் த்தை, முறையான திறன் நுணுக்கங்களைத் றமாகக் கற்றுத் தேர்ந்து, கல்லூக்கத்துடன் ஆடி, சல்லும் இடமெல்லாம் ஒல்லும் வகையால் சிறப்பும் வற்றியும் பெற்று விளங்குவீராக!