பக்கம்:வளைகோல் பந்தாட்டம்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82


பந்து அதிக வேகமாகப் போகக்கூடாது. துள்ள கூடாது என்பதை என்றும் நினைவில் கொள் ^ ண்டும். அதே நேரத்தில், எதிர்க்குழு காப்பாளர்கள் வந்து தடுத்த பிறகு, ஏமாற்றிவிட்டு, சமாளித்துக்கொண்டு முன்னேறிப் போகலாம் என்று காத்துக் கொண்டிருப் பது போன்ற எண்ணத்துடன் எப்பொழுதும் ஆடுவது தவருகும். வலப்புறம் இருந்து ஆடுவோருக்கு இந்த ஆட்டத் தில் மிகுதியாக ஆட, நிறைய வாய்ப்பு உண்டு. இவர் கள் பந்துடன் முன்னேறிப் போகும் பொழுது, தடுக்க வருபவர்களுக்குச் சரியான முறையில் வந்து நின்று தடுக்க முடியாது. அவர்களுக்கு அடிக்கடி தவருக obQb (Wrong Tackling ) ebL-L—lb அதிகமாகவே நிகழும். ஆகவே, இந்த நிலையை உணர்ந்து, இவர்கள் விரைந்து ஒடியும், திடீரென நின்றும் பந்தை நிறுத்தி யும், வழங்கியும் ஆடினல், எதிரிகளை எளிதாகவே ஏமாற்றிவிட முடியும். - நிஜலயை உணர்ந்து நெறியுடன் கிதானமாக ஆடப் பழகிக்கொள்ள வேண்டும். ஒரு சில முக்கிய அறிவுரைகளைக் கூறினல், முன் ட்ைடக்காரர்களுக்கு உதவியாக இருக்கும் என்பதால், இதனையும் கூர்ந்து கவனித்துக் கொண்டு ஆடவும். நமக்கு எப்பொழுது பந்து வரும் என்ற நினைவுனேயே எப்பொழுதும் பக்தை எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும். -