பக்கம்:வளைகோல் பந்தாட்டம்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

83


ஆர்வத்தின் காரணமாக பந்தைப் பெற பாய்க் டுவதால், எப்பொழுதும் அயலிடம் (Oft-slide) நீற்கு அதிக வாய்ப்பிருக்கும். அந்தத் தவறு தடி நிகழாமல் பார்த் துக்கொள்ள வேண்டும். காப்பாளர்களுக்குப் போய் உதவி செய்ய فقه-سارت تبریز நீண்டும் என்பது இவர்களுக்கு அவசியமில்லை. முலும் தனது குழுவுக்குத் தன் பங்கைச் செலுத்து ம் தவறில்லைதான். தாராளமாகப் போய் தமது துழைப்பை நல்கலாம். முன்னட்டக்காரர்களின் முன்னேற்பாடான, முறை 吓 தாக்குதலால், ஒத்து விளையாடும் உழைப்பால், ற்சாக ஆட்டத்தால், எதிர்க் குழுவின் தடுத்தாடும் ஒற நிச்சயம் தளர்ச்சி அடையும். ஆகவே, பயப்படாமல், பதட்டப்படாமல், அமைதி ன மனதுடன், அறிவார்ந்த ஆட்டத்தை ஆட ண்டியது முன்னுட்டக்காரர்களின் கண்ணுன LL–LDT (35LD. முன்னுட்டக்காரர்களும், இடைக்காப்பாளர்களும் பகளுக்குரிய இடங்களைக் காத்துக்கெ ாண்டு ஆடப் கிக்கொள்ள வேண்டும். பந்து வந்ததும், ஆடத் தயாராகின்ற பழக்கத்தை பாழுதும் பின்பற்றக் கூடாது. எந்த நேரத்திலும் தன்னிடம் பந்து வரும் என்று, டத் தயாராக நிற்கின்ற பழக்கத்தையே பழகிக் ாள்ள வேண்டும்.