பக்கம்:வளையப் பந்தாட்டம்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

£47

ஆகவ்ே, கைப்பந்தாட்டத்தில், ஒரு முறை பந்தை அடித்து எறிந்து வழங்கி அதில் எதிர்க்குழு பங்தை ஆடாது தோற்ருல்தான், ஒரு வெற்றி எண் பந்தை அடித்தாடிய குழுவிற்குக் இடைக்கும். இல்லையேல் பங்தை அடித்தாடும் iர்ய்ப்பு மாறிமாறியே வரும். ---

அல்ல. உதாரணமாக, ராமனும் முருகனும் ஒற்றையர் ஆட்டத்தில் ஏஇரெதிராக கின்று ஆடுகிறர்கள் என்ற வைத்துக்கொள்வோம். ്. -

இப்பொழுது ராமன் சர்வீஸ் போடுகிருன் முருகன் அதை எடுத்தாட வேண்டும். எடுத்தாடுகிற முருகன், பந்தை முறையாக எதிர்ப் பகுதிக்கு அனுப்பாமல் தவறு செய்துவிட்டால், அதற்குரிய 1 வெற்றி எண் ராமனுக்குக் கிடைக்கும். o

அதே பங்தை ராமன் எடுத்தாடத் தவறிவிட்டால், 1 வெற்றி எண் முருகனுக்குக் கிடைக்கும். இதில் என்ன விசேஷம் என்ருல், தவறிழைப்பவருக்கு எதிராட்டக்காரர் ஒரு வெற்றி எண்ணைப் பெற்றுவிடுகிருர். ஆக, 1 முறை சர்வீஸ் போட்டால், யாராவது ஒரு ஆட்டக்காரருக்கு வெற்றி எண் கட்டாயம் கிடைத்துவிடும்.

மேசைப் பந்தாட்டத்தில் ஒரு ஆட்டக்காரர் த்ொடர்ந்த்ாற்போல் 5 முறை (பங்த்ை அடித்தெறிதல்) சர்வீஸ் போடுவார். அப்படியாக சர்வீஸ் போடும் வாய்ப்பு, 5, 10, 15, 20என்கிற போது மாறி மாறி வரும். அதாவது இரண்டு பேர்களின் வெற்றி எண்களைக் கூட்டினல் ஐந்திலோ, பத்திலோ, பதினைந்திலோ, இருபதிலோ அல்லது இருபத்தி இந்திலோ, முப்பதிலோ, முப்பத்திஐந்திலோ, அல்லது 'ள்'ற்பதிலோ முடியும். அப்பொழுது சர்வீஸ் போடும்

க்ோய்ப்பை மாற்றிக் கொள்ள வேண்டும்.