பக்கம்:வளையப் பந்தாட்டம்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53

பிடித்து வைத்துக் கொண்டிருப்பது 'ஏமாற்றுதல்” rங்ilking) என்று கொள்ளப்படும். அது தவருகும்.

11. எந்த இடத்திலிருந்து ஒரு ஆட்டக்காரர் வண்யத் தைப் பிடித்தாரோ, ஏறக்குறைய அதே இடத்திலிருந்துதான்

o

வளையத்தை மறு பக்கத்திற்கு அனுப்பவேண்டும்.

ஆடுகளத்தின் நடுவிலிருந்து வளையத்தைப் பிடித்து, வலவரைக்கும் நடந்து சென்று. வலைக்கு மறுபுறம் வளே யத்தைத் தூக்கிப் போட்டு ஆடும் ஆட்டம் அனுமதிக்கப்பட வில்லை. அது தவருகும்.

12. எறிவது போல் போக்குக் காட்டி பாசாங்கு செய்துவிட்டு, எறியாமல், பிறகு எறியும் 'ஏமாற்று. -gull_h' (Baulking) Grišs விதத்திலும் ஏற்றுக்கொள்ளப் படாததாகும். அவ்வாறு ஆடிலுைம் அது தவருகும்.

13. எந்த ஆட்டக்காரரும் பொதுத் தரையுள் (Neutral. Ground) சிற்கக்கூடாது. வலையைத் தாண்டிச் சென்ற வளையம், பொதுத் தரையுள் விழுந்தாலும் தவறுதான்.

வ்ெவாறு எறிபவர் வெற்றி எண்ணை இழப்பார். -

14. வலையைத் தொடுவதும் அல்லது நடுக் கோட்டைத். தொ டுவதும் தவிர்க்கப்பட்டிருக்கிறது. இதை மீ றில்ை. கீதவருகும்.

15. ஆட்ட நேரத்தில் கையால் வலையைத் தொடுவதும். அல்லது வலைக்கு மறுபுறம் கையைக் கொண்டு போவ தும்: தவருகும். -

16. முதன்முதலாகத் தரையில் வளையம் விழுந்த இடமே.

வகளயம் தொட்ட இடமாகும். எந்த இடத்தில் வளையம் போய் கிடக்கிறது என்பதை பார்க்கவே கூடாது. -