பக்கம்:வள்ளலார் யார்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தித்திக்கும் தெள்ளமுது

15


ஈராயிரம் ஆண்டுகட்கு முன்னர் விளங்கிய தமிழ் மூதாட்டியாராகிய ஒளவையாரேனும் அமிழ்தனேய கனியொன்றை அருந்தும் பேறு பெற்ருர் மற்றை யோர்க்கு அதுவும் வாய்க்கவில்லே. பிறப்புப் பிணி மூப்பு இறப்புக்களை ஒழிக்கவல்ல உயர்மருந்தாகிய அமிழ்த்த்தை இன்று ஏட்டளவிலும் பாட்டளவிலும் கண்டும் கேட்டும் வருகிருேம். அதனே அடைய முயல்வதில்லை. ஒரு சில தவச்செல்வர்கள் அவ் அமிழ் தின் சுவை காண அரும்பாடுபட்டனர். அம் முயற்சி யில் வெற்றியும் கண்டனர். அவர்கள் இறைவன் அருளாகிய தெவிட்டாது தித்திக்கும் தெள்ளமுதை அள்ளியள்ளிப் பருகினர்கள். அந்த இன்பத்தில் ஆனந்தக் கூத்தாடினர்கள்.

அங்ஙனம் திருவருள் தெள்ளமுதை உண்டு களி கொண்டு கூத்தாடிய அருட்பெருஞ் செல்வர்களில் அருட்பிரகாச வள்ளலாரும் ஒருவர். அவர் தாம் கண்ட சுவையின் அளவைச் சொற்களால் எவ்வளவு முடிந்த எல்லே வரையில் சொல்லலாமோ அந்த அளவில் சொல்லிச் சொல்லி இன்புறுகிரு.ர்.

அவையான உணவுகளையும் பண்டங்களேயும் அமைக்கும் சமையல் தொழில் ஒரு கலையாகும். அச் சமையல் கலேயில் மகளிரே வல்லவர் என்று சொல்லு ஹரர்கள். ஆண் மக்களும் சிலர் அக்கலையில் வல்லவ ரஜய் விளங்கக் காணலாம். கிடத நாட்டை யாண்ட

கரன் என்னும் பேரரசன் இந்தக் கலையில் :வும் வல்லவன். பாண்டவர் ஐவருள் ஒருவனுகிய

துறையில் வல்லவன் என்பர். அதனல் உணவுப்பக்குவத்தைகளபாகம், பீமபாகம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வள்ளலார்_யார்.pdf/17&oldid=991882" இலிருந்து மீள்விக்கப்பட்டது