பக்கம்:வள்ளலார் யார்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16

வள்ளலார் யார்?


என்றே பழமொழியாக வழங்குவதுண்டு. அருட்பிர காச வள்ளலாராகிய இராமலிங்க அடிகளாரும் இத் துறையில் திறமையாளராகவே காணப்படுகிருர்,

அவர் மைசூர்ப்பாகு போன்றதாகிய சுவைக் கட்டி ஒன்று செய்வதற்குப் பக்குவம் சொல்லுகிரு.ர். அந்தப் பக்குவ முறைப்படி பண்டம் ஒன்றைச் செய்து, அதை உண்டு சுவை கண்டிருக்கிருர் வள்ளலார், அந்த அனுபவத்தையே மற்றவர்க்கும் அறிவிக்கிரு.ர்.

மா, பலா, வாழை ஆகிய மூவகையான கனிகளில் உயர்ந்தவற்றை வாங்கி, அவற்றின் சாற்றைத் தனித் தனியே பிழிந்தெடுக்க வேண்டுமாம். எல்லாவற். றையும் ஒரே அளவுடையதாக எடுத்துப், பின் அழ் மூவகைச் சாற்றையும் வடிகட்டி ஒன்ருய்க் கலக்க வேண்டுமாம். அச்சாற்றின் அளவைப் போன்று: சர்க்கரையையும் கற்கண்டையும் சேர்த்து இடித்த பொடியை இருமடங்கு அச்சாற்றிலிட்டு அளவ வேண்டுமாம். அதன் பின்னர்த் தூய தேன அக் கலவையுடன் அதன் அளவு பெய்து விராவுதல் வேண்டுமாம். அத்துடன் அதே அளவில் பசும் பாலும் தேங்காய்ப் பாலும் கலந்து கிளறுதல் வேண்டுமாம். அதற்குமேல் வாதம் பருப்பை இடித்த பொடியை ஓரளவு அதனுடன் ಹುಟ್ಟಿ வேண்டுமாம். இவற்றிற்குமேல் நெய்யை மிகுதி யாகப் பெய்து நன்கு அளாவ வேண் போது அது ஒரு தேங்கூழைப் போல் கா. அதனை அடுப்பில் ஏற்றி கெருப்பை விடாது இளஞ்சூட்டில் இறக்கி இறுக சிறு கட்டிகளாகத் துண்டுசெய்ய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வள்ளலார்_யார்.pdf/18&oldid=991830" இலிருந்து மீள்விக்கப்பட்டது