பக்கம்:வள்ளலார் யார்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செஞ்சடைக் கனி

17


அவற்றில் ஒரு துண்டை நாவில் நீருற எடுத்து வாயிற் போடவேண்டுமாம். அது எவ்வளவு தித்திக்கும்.? அவ் இனிப்பிற்கும் சுவைக்கும் ஓர் எல்லேயும் சொல்ல இயலுமா ? அதைக் காட்டிலும் தித்திக்கும் தெள்ள முதாக இறைவன் உண்மை அடியார்க்கு விளங்குவான் என்று அதனே அனுபவித்த அனுபூதிச் செல்வராகிய அருட்பிரகாசர் தமது அனுபவத்தைக் கூறுகிருர், அவரது அனுபவம் இனியதோர் அருட்பாவாக நமக்குக் கிடைத்துள்ளது. . - - தனித்தனிமுக் கணிபிழிந்து வடித்தொன்ருய்க் கூட்டிச் சர்க்கரையும் கற்கண்டின் பொடியுமிகக் கலந்தே தனித்தகறுங் தேன்பெய்து பசும்பாலும் தெங்கின்

தனிப்பாலும் சேர்த்தொருதீம் பருப்பிடியும் விரவி இனித்தநறு நெய்யனேந்தே இளஞ்சூட்டின் இறக்கி

எடுத்தசுவைக் கட்டியினும் இனித்திடும்தெள் எமுதே அணித்தமறத் திருப்பொதுவில் விளங்குகடத் தரசே!

அடிமலர்க்கென் சொல்லணியாம் அலங்கல்அணிந் தருளே.

ச. செஞ்சடைக் கனி

பலாக்கனியின் மேற்பாகம் முட்கள் கிறைந்து ம் முள் நிறைந்த மேற்ருேகிலச் சீவி

球公

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வள்ளலார்_யார்.pdf/19&oldid=991881" இலிருந்து மீள்விக்கப்பட்டது