பக்கம்:வள்ளலார் யார்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18

வள்ளலார் யார்?


தீஞ்சுளே பளபளவென விளங்கும். சுளையைப் பிளக் தர்ல் உள்ளே உருண்டு திரண்டு நீண்ட கொட்டை யொன்று குலவும். அந்தக் கொட்டையும் மெல்லிய தோலால் மூடப்பட்டிருக்கும். அத்தோலேக் களைக் தால் இரட்டைப் பருப்பு ஒற்றையாகக் கற்றைச் சடை யீசன் அம்மையோடு செம்மைக் காட்சி தருவது போலச் செம்மை நிறத்துடன் விளங்கும்.

இத்தகைய பலாக்கனியில் தோலும் சுளையும் சடையும் முட்சதையும் அடுக்கடுக்காக மூடப்பெற் றுள்ள வித்தைப்பற்றிச் சற்று உற்றுநோக்கினல் அதில் பொதிந்துள்ள் உண்மையினை என்னென்பது பலவின் வித்தாகிய செம்பொருள் பரம்பொருளை நினைவூட்டு கின்றதன்ருே சுளையை உயிர் என்று கொள்ளலாம். அதனைப் பற்றியுள்ள சடையும் தோலும் முட்சதை யும் ஆகிய மூன்றனயும் மும்மலங்கள் என்று மொழிய லாம். வித்தாகிய செம்பொருளே ஒட்டிய தேர்லே உயிரை விடாது பற்றியுள்ள ஆணவம் என்று கூற லாம். அந்த ஆணவத்திரை அகன்றதும் ஆண்டவன் செம்பொருளாய்க் காண்டற்கரிய காட்சி நல்குவது போல வித்து விளங்குவது வியப்பன்ருே!

குற்ருலத்தில் விளங்கும் இறைவன் குறும்பலர் வீசனுகப் பலவின் அடியில் இலகுகின்ருன். வேரில் பழுத்த கனியைப்போல் சீருற்று விளங்குகின்ரு འདིའི་རྟ།། தகைய பலாக்கனி யனைய பரம்பொருளே. ராசப்பர், குறும்பலவில் தோன்றிய லிங்கம், கணியெல்லாம் சிவலிங்கம், கனி 翻 யெல்லாம் சிவலிங்கம், சுளேயீன்ற வித்தெல்லாம் சிவ விங்கம், எங்கு கோக்கினும் பொங்கும் கங்கைப் பு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வள்ளலார்_யார்.pdf/20&oldid=991831" இலிருந்து மீள்விக்கப்பட்டது