பக்கம்:வள்ளலார் யார்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செஞ்சடைக் கனி

19


சடையானயே தரிசிக்கிறேன் என்று உளங்கனிந்து போற்றினர்.

இங்ஙனம் செஞ்சடை க்கனியாய் இலங்கும் சிவனே அருட்பிரகாச வள்ளலார் மேற்சொன்ன கருத்தெல் லாம் பொதியச் செஞ்சடைக் கனியே' என்று நெஞ் சுருகி அழைத்தார். தம் குறைபாட்டைமுறையிட்டார்: அம் முறையீடு அவரைப் பற்றியதாகத் தோன்றி குலும் ஆழ்ந்து நோக்குவார்க்கு உலகினர் கிலேமை பற்றியதாகவே காணப்படும்.

இறைவன் திருவருள் தேட்டத்தால் தெருக்கள் தோறும் அலறித் திரிந்துவந்த வள்ளலார் பெருமான் பல மக்களைப் பார்த்தார். பெரும்பான்மையான மக்கள் பேசுவதெல்லாம் பொய்யாக இருப்பதைக் கண்டார். அவர்கள் செய்யும் 忠。 செயல்க ெ இழிந்தனவாக இருத்தலேக் கண்டார்: தீய எண்ணங் களே நிறைந்த நெஞ்சத்தினராக நிலவுதலையும் கண் டார். அவர்களிடத்தே அன்பு என்னும் அடிப்படை யான பண்பு அறவே இல்லாதிருத்தலேயும் கண்டு உள்ளம் இரங்கினர்.

ஐயோ! இவர்கள் இதயமெல்லாம் அன்பிற்கு

இடமாக மாறுமானல் மெய்பேசும் மேலோராய், நல்லன செய்யும் கயனுடையோராய்த், தாயன எண்னும் துரயோராய் இறைவன் திருவருளுக்கு இலக் தவரே! மனமொழி மெய்யாகிய முக்கருவித் துாய்

ய்ேத் துலங்குவரே! எல்லோரையும் கல்லோராகக்

's

தும் நாள் என்றேனும் வருமோ?' என்று ஏங்கி

]ராமலிங்க

நகிழ்விக்கும் கனியமுதமாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வள்ளலார்_யார்.pdf/21&oldid=991879" இலிருந்து மீள்விக்கப்பட்டது