பக்கம்:வள்ளலார் யார்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நால்வர் செய்த நற்றமிழ்

?' என்பன போன்ற பழமொழிகள் நான்கு -என்ற எண்ணின் சிறப்பைப் புலப்படுத்துவனவாகும்.

________________

சு நான் கு என்னும் எண், நன்மையான ஒன்றைக் குறிக்கும் உயர்வுடையது. அது நன்மை யென்ற பண் பின்' அடியாகப் பிறந்ததோ என்று எண்ணுமாறு சிறந்து விளங்குவது.ஒரு நல்ல காரியம் முடி -யும்! எதற்கும் நான்கையும் எண்ணிப் பார்க்க வேண் டாமா 'சமய உலகில் நால்வர்' என்று சொன்னால் சைவ சமயாசாரியர் நால்வராகிய சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகியோரைக் குறிக்கும் என்பதை எவரும் அறிவர். தமிழகத்தின் தொன்மையான சம யம் சைவமே. சிவம் என்னும் சொல், அன்பாகிய உயர்ந்த பண்பைக் குறிக்கும். 'அன்பும் சிவமும் இரண் டென்பர் அறிவிலார், என்பது மூலமந்திரம். - அன்பு வடிவாக இறைவனைக் கண்டு வணங்கியவர் நம் முன் னோர். ஆதலின் சிவநெறியாவது அன்பு நெறியே. பிற சமயங்களை யெல்லாம் தன்னுள் அடக்கிக் கொள்ளும் பேராற்றல் அன்புச் சமயமாகிய சைவம் ஒன்றற்கே உண்டு. அன்பில் அடங்காத பண்பே இல்லையன்றோ ! - பழமையும் பெருமையும் வாய்ந்த அன்புச் சைவத்திற்கும் இடையிடையே பலர் அழிவை விளைத் தனர். அந்தக் காலங்களில் எல்லாம் இறைவன் திரு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வள்ளலார்_யார்.pdf/27&oldid=1412610" இலிருந்து மீள்விக்கப்பட்டது