பக்கம்:வள்ளலார் யார்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32

வள்ளலார் யார்?


கொண்டனர். எனினும் நோய் அகல வில்லை. இறுதி யில், அவர் தமக்கையார் பாதங்களில் வந்து விழுந்து


ர். திருவாளன் திருநீற்றைத் திலகவதியார்

திருநாவுக்கரசர் பெருவாழ்வு வந்ததெனப் பணிந்தேற்று நெற்றியில் அணிந்தார். கற்றைச் சடைப் பெம்மானே உள்ளங் கனிந்து தெள்ளிய தமிழ்ப்பாக் கனால் துதிக்கத் தொடங்கினர். அவர் பத்துப் பாடல் கள் கொண்ட பதிகம் பாடி முடிப்பதற்குள் குலே நோய் மாயமாய் மறைந்தது. அதனேக் கண்ட காவுக்கர சர், 'பெருமானே! இனி யான்,

அளிப்ப

சலம்பூ வொடுது பம்மறந் தறியேன்

தமிழோடு) இசையா டல்மறக் தறியேன் நலம்திங் கிலும் உன் னே மறந் தறியேன்

உன்னு மம்என்கா வில்மறந் தறியேன்” என்று உறுதி மொழி உரைத்தார்.

காவுக்கரசர் சைவம் சார்ந்தது கண்ட சமணர்கள்,

தங்கள் மன்னனுகிய மகேந்திரவர்மப் பல்லவனிடம் சென்று செய்தியைச் சொல்லினர். அவரை அழிப்ப தற்குப் பல சூழ்ச்சிகள் செய்தனர். அவற்றை யெல் லாம் காவுக்கரசர் திருத்தொண்டின் உறைப்பால் வென்று வீறுகொண்டு விளங்கினர். இறுதியில் அவர ரைக் கல்லோடு சேர்த்துக் கட்டிக் கடலில் கொண்டு

  • கற்றுணை பூட்டியேனர் கடலிற் பாய்ச்சினும்

கற்றுணே யாவது நமக்சி வாயுவே: என்று ஐக்தெழுத்து மக்திரத்தைச் சிக்தையால் கினைக் தும் செக்காவால் ஒதியும், அதுவே துணையாகக் கல்லும் மிதக்குமாறு செய்து கரையேறினர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வள்ளலார்_யார்.pdf/34&oldid=991837" இலிருந்து மீள்விக்கப்பட்டது