பக்கம்:வள்ளலார் யார்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாயினையான் 爵等

இடோடி வந்து, அடியாமல் தடுத்து நிறுத்துவாள். ஒரு கால் அத்தாயே சிந்தை நொந்து அப்பிள்ளைய்ை அடிப் பாளாயின் அதனே அறிந்த தந்தையோ, உடன் ஓடி ந்து ಸ್ಟ್ರಾ-ವೆ. இஃது உலக இயற்கையாக இருக் கறது. இதனே நன்கு அனுபவத்திற் கண்ட அடு-' காச வள்ளலார்,

'தடித்தஓர் மகனைத் தந்தையிண்டு) அடித்தால்

தாய்உடன் அணப்பள்; தாய் அடித்தால்

பிடித்தொரு தந்தை அணப்பன் என்று குறித்தருளினர்.

குழந்தையைப் பெறுகின்ற தாய், முந்தித் தவங் கிடந்து முந்நூறு நாள் சுமந்து, அந்தி பகலாகச் சிவனே ஆதரித்துத் தொந்தி சரியத் தொல்லைகள் பல தாங்கிப் பெற்றெடுக்கின்ருள். அங்ங்ணம் அருமையாகப் பெற். றெடுத்தபிள்ளை, பெண்ணுக இருந்துவிட்டால் அவள் வேதனே, நீங்காத வேதனையாகவே நெஞ்சை வருத்து கிறது. அப்பிள்ளை ஆணுக இருந்துவிட்டாலோ அவள் அடைந்த வேதனை அத்தனையும் அந்தக் கணத்திலேயே காற்ருய்ப் பறந்து விடுகிறது. தாயின் வேதனை யெல் லாம் தணியுமாறு பிறந்த ஆண் குழந்தை வளர்ந்து கலே பயின்று சிறந்த சான்ருேளுகத் திகழ, அவனேக் கற்றவரும் மற்றவரும் புகழ, அப் புகழ், மொழிகளேக் காதாரக் கேட்ட தாய், அவனைப் பெற்ற பொழுது உற்ற உவகையைக் காட்டிலும் அளவற்ற உவகை யடைவாள். இதனைத் தமிழ் மூதாட்டியாராகிய ஒளவையார்,

சான்ருேன் என்கை ஈன்ருேர்க்கு அழகு

என்ற ஒரு சிறு தொடரால் அருமையாக விளக்கினர். தெய்வப்புலவராகிய திருவள்ளுவர்.இதே கருத்தை,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வள்ளலார்_யார்.pdf/41&oldid=644427" இலிருந்து மீள்விக்கப்பட்டது