பக்கம்:வள்ளலார் யார்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



௧க. திருப்பாட்டும் தெருப்பாட்டும்

கலேகள் பலவற்றுள் கவிதை புனேவதும் ஒரு கலே யாகும். அது கவிதைக்கலே அல்லது கவித்துவம் என்றே சொல்லப்பெறும். இக்கலையில் தலைசிறந்து விளங்குபவனே உண்மைக் கவிஞவைான். அவன் உள் ளத்தில் உண்மையொளி உளதாகும். அதன் பயனுக அவன் வாக்கினிலும் ஒளியுண்டாகும். உள்ளமும் வாக்கும் ஒளி பெற்றவனே உயர்ந்த கவிஞகை விளங்க முடியும். அவன் பண்ணமைய இன்னிசையோடு குழைத்துப் பாடிய கவிதையே பாட்டு' எனப்படு

கவிஞல்ை செய்யப்பெறும் காரணத்தால் பாட்டைச் செய்யுள் என்றும் பகர்வர்.

מא:

இத்தகைய செய்யுளுக்கு இலக்கணம் வகுத்த பவ ணந்தியார்,

பல்வகைத் தாதுவின் உயிர்க்குடல் போற்பல

சொல்லாற் பொருட்கிட கை உண்ர்வினின்

வல்லோர் அணிபெறச் செய்வன் செய்யுள் என்று நூற்பா ஆக்கினர். தோல், இரத்தம், இறைச்சி, மேதை, எலும்பு, மச்சை, சுவேதர்ே என்னும் எழு வகைத் தாதுக்களில்ை உயிர்க்கு இடமாக உடம்பு இயற்றப் பெற்றுள்ளது. அதனுலேயே உடம்பை 'யாக்கை என்று குறித்தனர் முன்னேர். அதுபோன்றே பொருளுக்கு இடமாகப் பல்வேறு சொற்களால், வல் லார்கள் அணிகள் அமைய ஆக்குவனவே பாக்கள் எனப்படும். இத்தகைய பாட்டுக்கு எடுத்துக் காட்டாக ஒன்றைக் குறிப்பிட விருப்புற்ற ஆறுமுககாவலர்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வள்ளலார்_யார்.pdf/48&oldid=991845" இலிருந்து மீள்விக்கப்பட்டது