பக்கம்:வள்ளலார் யார்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64

வள்ளலார் யார்?


‘எங்கள்பெரு மான்!உன வணங்காத மூடர்தல்

இகழ்விற(கு) எடுக்கும் தலை அப்ப நின் திருவடி வணங்கிளுேர் தலைமுடி

அணிந்தோங்கி வாழுந்தலை’ என்னும் தெய்வமணிமாலைப் பாடல் அடிகளும் நாவுக் கரசர் நவிலும் தலைப்பேற்ை றயே வலியுறுத்துகின்றன அன்ருே' -

கடு. தேனமுதத் திருப்பாட்டு

பண்ணுெடு பாடப்பெறும் இன்னிசைப் பாக்களே பாட்டுக்கள் எனப்படும். இழுக்குடைய பாவாயினும் இசையுடன் கலக்குமாயின் இன்பம் விளேக்கும். பாட்டின் பொருளுக்கு ஏற்பப் பண் அமைய வேண்டும். இன்றேல் அப் பண் பாடுவார்க்கும் கேட்பார்க்கும் பயன் விளப்பதில்லே. பண்ணென்னும் பாடற்கு இயைபின்றேல், என்று கேட்பார் தெய்வப் புலவர் திருவள்ளுவர்.

கந்தம் செந்தமிழ் மொழியில் ஐவகை இலக் கணங்கள் அமைந்துள்ளன. அவை எழுத்துச் சொல் பொருள் யாப்பு அணி என்பன. இத்தகைய சிறந்த இலக்கண அமைதி, உலகில் வேறு எந்த மொழிக்கும் செம்மையாக அமையவில்லை என்பர் பன்மொழியறி ஞர். இதனுலேயே தமிழை மண்ணி டைச்சில இலக் கண வரம்பிலா மொழிபோல் எண்ணி டைப்படக் கிடந்ததா எண்ணவும் படுமோ? என்று கேட்பார் பரஞ்சோதி முனிவர். ஐவகை இலக்கணங்களுள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வள்ளலார்_யார்.pdf/66&oldid=991854" இலிருந்து மீள்விக்கப்பட்டது