பக்கம்:வள்ளலார் யார்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அடிகளார் அங்கமால் 63

என்று தம் தலேக்கும், அருளைப் பெறவிரும்பும் மக்க வளின் தலைகளுக்குமாகத் திருநாவுக்கரசர் கட்டளே யிட் டருளினர். இந்த நன்னெறியைப் பின்னுளில் மூடிக் கொண்ட புதரைப் போக்க முனைந்தவர் புண்ணியப் பெருமாளுகிய அருட்பிரகாசர். அவர் தம் கவியென்

லும் மண்வெட்டி கொண்டு பண்படுத்தினும்.

வீட்டுத் தலைவுகின் தாள்வணங் கார்தம் விரிதலசும் மாட்டுத் தலை,பட்டி மாட்டுத்தல், புன்வராகத்தலே ஆட்டுத் தலை,வெறி காய்த்தல், பாம்பின் அருந்தலே,கல் பூட்டுத் தலை,வெம் புலித்தல், நாற்றப்புழுத்தலையே'

முத்தி வீட்டிற்குத் தலைவனுகிய முக்கட் பெரு மானே! கின் திருவடியை வணங்கும் தலேயே தலையாய கிலேபேறுடைய தலையாகும். பிற தலைகள் எல்லாம் பூசு தற்கு எண்ணெய்கூட இல்லாது பரந்து கிடக்கும் பறட் டைத் தலையாகும்; விறகைத் துரக்கச் சும்மாடு வைக் கும் தலே பட்டியில் அடைக்கப்படும் கள்ள மாட்டின் தலே; மிகவும் இழிந்த பன்றித்தலே; அற்பமான ஆட் டின்தலே; வெறிபிடித்த நாயின் தலை: நஞ்சுடைய காகத் தின் தலே; கல்லேற்றும் தலே; கொடிய நாற்றம் கொப் புளிக்கும் தலே; புழுத்து வடியும் புன்மைத்தலே. இங் ங்னம் இறைவன் இணையடி வணங்காத மக்களின் தலையை இகழ்ந்து இடித்துரைத்தார். இவ்விடித்துரை, புதரை வெட்டும் மண்வெட்டி போன்றே விளங்க கின்றதன்ருே!

கந்த கோட்டத்துப் பெருமானிடம் முறையிடும் கருணை வள்ளலார் இக்கருத்தை மீண்டும் வலியுறுத்து கின்ருர்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வள்ளலார்_யார்.pdf/65&oldid=644482" இலிருந்து மீள்விக்கப்பட்டது