பக்கம்:வள்ளலார் யார்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68

வள்ளலார் யார்?


வாக்கின உச்சரிக்கவில்லை. ஊனும் உள்ளமும் உயிரும் உயிருக்கு உயிரும் ஆகிய எல்லாம் ஒன்று போல் ஒதின. இஃது உண்மை அனுபவம் என்று உரைத்தருளுகின்ருர், -

இத்தகைய பேரானந்தப் பேரருள் அனுபவத்தை அளித்தருளும் பேராற்றல், சுந்தரருடைய செந்தமிழ்ப் பாட்டுக்கு உண்டு என்பதைத் தேனமுதத் திருப் பாட்டு என்று குறிக்கும் சிறு தொடராலேயே திறம் பட விளக்கியருளிய வள்ளலார் பெருமானின் தெய்வக் கவித்திறம், உள்ளுதோறும் உள்ளுதோறும் உள். ளத்தை உருக்குவதாகும். இக் கருத்தைத் தெள்ளிதின் விளக்கும் வள்ளலாரது திருப்பாட்டை விருப்புடன்

தேன்படிக்கும் அமுதாம் உன்

திருப்பாட்டைத் தினந்தோறும் நான்படிக்கும் போ(து) என்னை

நான்மறந்தேன் நாவொன்ருே ? ஊன்படிக்கும் உளம்படிக்கும்

உயிர்படிக்கும் உயிர்க்குயிரும் தான்படிக்கும் அனுபவங்காண்

தனிக்கருணைப் பெருந்தகையே.’

مساس-----------سیمے ہبسیسہ ---ۂ

கசு. திருவருள் தீங்கனி

தமிழகத்தில் மிக்க சுவையுடைய முக்கணிகள்ே விக்கள் பெரிதும் விரும்புவர். அவை மாங்கனி, பலாக் ಹ6, வாழைக்தனி என்பன. சேலத்து மாம்பழமும், பணணுருட்டிப் பலாப்பழமும், திண்டுக்கல் வாழைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வள்ளலார்_யார்.pdf/70&oldid=991856" இலிருந்து மீள்விக்கப்பட்டது