பக்கம்:வள்ளலார் யார்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86

வள்ளலார் யார்?


பெருமான் முதுகில் விழுந்த அடி, மன்னன் உட் பட மாநிலத்து உயிர்கள் எல்லாவற்றின் மீதும் விழுக் தது. ஒருவன் முதுகிற் பட்ட அடி, உலகிலுள்ள உயிர்கள்மீதெல்லாம் படுமாயின் அவன் உயிருக்கு, உயிராய் உலகெங்கும் நிறைந்த இறைவணுக அன்ருே. இருக்கவேண்டும் வாதவூரர் பொருட்டு இறைவனே இங்ங்ணம் எளியணுய் வருவானுயின் அவரது பெருமை யையும் அவர் பெற்ற திருவருளேயும் என்னென்பது! உண்மையை அறியாது அமைச்சர் பெருமானே அல்ல லுக்கு உள்ளாக்கிவிட்டோமே! என் செய்வேன்! என் செய்வேன்! என்று பலவாறு புலம்பின்ை பாண்டியன். அவரைச் சிறை விடுதலை செய்து திருவடியில் விழுந்து பணிந்து மன்னித்தருள வேண்டினன். அங்கு நிகழ்ந்த வற்றையெல்லாம் அறிந்த மாணிக்கவாசகர் தம் பொருட்டுப் பெருமான் எளிவந்த வான் கருணேத் திறத்தை எண்ணியெண்ணி ஆனந்தக் கண்ணிர் சொரிந்தார். ஆடினர், பாடினர்; கூலியாளாக வந்த பெருமான் இருந்த இடம், கின்ற இடம், கிடந்த இடம் எல்லாவற்றையும் சென்று கண்டு ஆனந்தக் கூத்தாடி ஞர். ஆணுல், பெருமான் தம்பொருட்டு மாறன் பிரம் படி பட்டார் என்ற செய்தியைத் தெரிந்ததும் அவரது கெஞ்சில் பேரிடியொன்று விழுந்ததுபோல் இருந்தಣ

இந்த நிகழ்ச்சியை ஒருகால் இராமலிங்க அடி களார் அறிந்தார். ஐயோ! மாணிக்கவாசகர் பொருட்டு மதுரை மாகரில் இறைவன் பாண்டியல்ை அடிபட்டுப் பொன்பட்ட மேனியில் புண்பட்டான் என்று இன்று கேள்வியுற்ற எனது நெஞ்சில் இடி விழுந்தது போ லன்ருே இருக்கிறது. அன்று இறைவன் அடிபட்ட நாளில் வாழ்ந்த மாணிக்கவாசகருடைய தூய நெஞ்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வள்ளலார்_யார்.pdf/88&oldid=991866" இலிருந்து மீள்விக்கப்பட்டது