பக்கம்:வள்ளலார் யார்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெஞ்சில் விழுந்த இடி gā

விட்டார். இச் செய்தியை ஒற்றர் வாயிலாக உணர்க்க

w

பாண்டியன் மாணிக்கவாசகரை மதுரைக்கு வர

தான். இறுதியில் வையையாற்றுச் சுடுமை நிறுத்தித் தலேயிற் கல்லேச் சுமத்

அவருக்குப் பல துன்பங்களேக்

ஒன்.

+. - * o * , ; ; அடியார் படுதுயர் ஆயினவெல்லாம் அகற்றி யருளும் பெருமான் வையையில் கங்கை வெள்ளம் பொங்கிக் கரை புரண்டு வருமாறு கடைக்கணித்தான்.

3.

அந்த வெள்ளம், மதுரைமாககரை அள்ளிச் சென்று விடுமோ என்று அஞ்சிய மன்னன், வீட்டி ஒருவ ராகச் சென்று வையைக் கரையைக் கட்டுமாறு: கட்டனே பிறப்பித்தான். ஆயிரம் பிறை கண்ட கரை மூதாட்டியாகிய வந்தி யென்னும் பிட்டு வாணிச்சியின் பங்குக் கதையைக் கட்டுவதற்கு இறைவனே கூலியா ளாகக் கூடை தாங்கி வந்தான். அவள் அளித்த உதிர்ந்த பிட்டையுண்டு, கரையைக் கட்டாது மண்ணே வெட்டியும் மற்ருெருபால் அள்ளிக் கொட்டியும் விளே பாடி வன்தான். சிறிது நேரத்தில் களைப்புற் றவனேப் போல மரத்தடியில் படுத்து உறங்கலுற்ருன்.

மாலை வேளையில் பாண்டிய மன்னன் பரிவாரம் சூழ, வையைக் கரைக்கு வந்தான். வந்தியின் பங்கு அடைபடாமல் இருக்கக் கண்டான். வந்தியாள் எங்கே?' என்று வினவினுன். வந்தியின் கூலியாளாக வந்த பெருமான் மரத்தடியில் துயில்வதைக் கண்டும் பணியாளர்களோ அமைச்சர்களோ எழுப்பவும் அஞ் சினர். உடனே பாண்டியன் தானே.அவ்விடம் வந்தான். கையிலிருந்த பிரம்பால் கூலியாளாக வந்த பெருமான், திருமுதுகில் ஓங்கி ஓரடி யடித்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வள்ளலார்_யார்.pdf/87&oldid=644533" இலிருந்து மீள்விக்கப்பட்டது