பக்கம்:வள்ளலார் யார்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88

வள்ளலார் யார்?


திருநாவுக்கரசர் இளமைப் பருவத்தினராக இருக் கும்போதே அவரது நல்லறிவுத் திறங்கண்டு வியந்த தமக்கை திலகவதியார், அவரை உலகிற்கு உருவாக்கித். தரும் பொறுப்புணர்ச்சியாலேயே உயிர் தாங்கியிருந்

தார். இன்றேல் அவர் தமக்கென உறுதி செய்யப் ஒ கணவராகிய கலிப்பகையார் போர்க்களத்தில்

த்த நாளில் தம் உயிரையும் போக்கியிருப்பார். ாரைத் தாரணிைக்குப் பேரறிவாளராக்கி உதவும் ம்பணியை மேற்கொண்டிருந்த திலகவதியாருக்கு காவுக்கரசரின் மதமாற்றம் அடிவயிற்றில் இடிவிழுக் ததுபோல் இருந்தது. அவரை மீண்டும் சைவத்திற்குக் கொண்டுவர வேண்டும் என்று துடியாய்த் துடித்தார். கிருவதிகை விரட்டானத் திருக்கோவிலே அடைந்து, தம்பி மீண்டும் சைவம் சாரவேண்டும் என்று பெரு மான் திருவருள் வேண்டி வரங்கிடந்தார். கித்தலும் எம்பிரானுடைய கோயில் புகுவார்; புலர்வதன் முன் அலகிடுவார். மெழுக்கிடுவார்; பூமாலே புனேந்து பெரு மானுக்கு அணிந்து ஏத்துவார்; புகழ்ந்து பாடுவார்; 1றுவார். இங்கனம் பல்லாண்டு தவங்கிடந்ததன் பயனுய்ப் பெருமான், அம்மையார் கனவில் தோன்றி யருள் செய்தான்.

..............."உன்னுடன் பிறந்தான் முன்னமே முனியாகி எனையடையத் தவம் முயன்ருன் அன்னவனே இனிச்சூலே மடுத்தாள்வன்’ என்று கூறி மறைந்தான்.

அங்ஙனமே அருளு பெருஞ்குலேயினல் ஆட் கொள்ள அடைந்து உய்ந்த திருநாவுக்கரசர் சைவ வேளாளர் குலத்துதித்த சான்ருேராவர். சென்ற ல் கற்பவர் சித்தமெல்லாம் தித்திக்குமாறு:

isi

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வள்ளலார்_யார்.pdf/90&oldid=991865" இலிருந்து மீள்விக்கப்பட்டது