பக்கம்:வள்ளலார் யார்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவரசும் பாவரசும் 89

பத்தாயிரம் அருட்பாக்களே அள்ளி வழங்கிய வள்ள

e

லார் பெருமானும் சைவ வேளாளர் குலத்துதித்த

  • & ~ . سيد عربي ,ه در ماه : சான்ருேராவர். இவரைப் போன்று பிற்காலத்தில் அருள்மனம் கமழும் அரிய பாக்களைப் பாடியவர்

எவருமிலர்.

பிற்காலப் பாவாசாய்ப் பொமையர் ர விளங்கிய

ட காலப பாவ ரசாயப பெருமையுறறு விளங்கய வள்ளலார் பெருமானே உலகிற்கு உருவாக்கி யுதவிய பெருமை அவர் அண்ணியாராகிய பாப்பாத்தியம் மையாரைச் சாரும். இளமையிலேயே பெற்ருே:ை இழந்து வருந்திய இராமலிங்கத்தைப் பேணி வளர்த்து, அவரது தெய்வத் திருவருள் திறன்ே உலகம் தெரியச் செய்தவர் அவர் அண்ணியாரே. அவ் அம்மையார் '); .ميسمه سريع هم : سم وتر τ-α-τι τα เรf R** * * * **รrr::R3 இராமலிங்கத்தின் இனிய அன்னயாராகவே விளங்க', அவரது காவன்மையும் பாவன்மையும் கல்ம் பெறு தற்குப் பெருந்துணேயாக இருந்தார்.

திருகாவுக்கரசர்பால் பேரன்பு பூண்ட அடியவ ராகிய அப்பூதியடிகள், திருநாவுக்கரசு என்ற திரு நாமத்தையே மந்திரமாகச் சிந்தையிற் கொண்டு காவினிக்க காள்தோறும் கவின்று, காடரிய வீடுபேறு எய்தினர். அந்தணச் செல்வராகிய அப்பூதியடிகளின் ஒப்பற்ற உயரிய பண்பைக் கேள்வியுற்ற நாவுக்கரசர் ஒருகால் அவரது மனேக்கே எழுந்தருளினர். அப்பூதி யடிகளோ காவுக்கரசரை நேரிற் கண்டறியார். எவரோ ஓர் அடியவர் என்று எண்ணி வரவேற்று உபசரித்தார். தாம் வழிபடும் தொழுகுலமாகிய நாவுக்கரசரே எழுக் தருளியிருக்கிருர் என்பதை அறிந்தவுடன் அவர் அடைந்த மகிழ்ச்சிக்கு ஒர் அளவேயில்லே. அற்றவர்கள் அருகிதியம் பெற்றதுபோல ஆடினர் பாடினர்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வள்ளலார்_யார்.pdf/91&oldid=644542" இலிருந்து மீள்விக்கப்பட்டது