பக்கம்:வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள் 72 மனிதர்களில் ஞானியர் இருப்பது போல மரங்களில் ஞானமலும் வாழை, வீட்டுணர்ச்சி வாழை மரத்தில் வீட்டுத் தன்மை - என்பது விடுதலை பற்று விடுதலை பற்று என்பதை ஒரே சொல்லால் சொன்னால் தன்னலம் என்று சோல்லிவிடலாம். இவ்விடுதலை வாழையில் அமைந்திருப் பது மிக நன்றாகத் தெரிகின்றது. தெளிவும் ஆகின்றது. வாழையின் எல்லாப் பொருள்களும் நன்முறையில் பயன்பட்டு விடுதலை பெறுகின்றது. விடுதலையே வீட்டுணர்ச்சி என்பது வீட்டுணர்ச்சி மிக்கது. வாழை. இதனால் வாழைமங்கல முடையதாய் நிலைத்த இல்லறப் புகழும், அந்நிலையே பேராத இற்கை யுடையதாய்ச் சென்றேயுகும் கதி யின்றித் தான் நின்று வளர்ந்த இடத்திலேயே நிலை கொண்ட பா. வாழை வீடு பேறுடையளதாகின்றது. வீட்டுணர்ச்சி பிற்கானப பெறுவதைப்போல் வேறு எங்கும் எதனிலும் " ఓష్ఠఃఖిఖిఖ, - دمي இங்ங்னமெல்லாம் அறம் பொருள் இன்பம் வீடு ன்னும் உறுதிப்பொருள் நான்கையும் வாழையில் உள்ளுறை பகச் சான்றோர் கண்டு மகிழ்கின்றனர். வள்ளுவத்திலும் அறம், பொருள் இன்பம் மூன்றும் நூலிலும் வீடு பேறு பாயிரத்திலும் உள்ளனவாகப் பெரியோர் எடுத்துக் காட்டியிருத்தலையும் அறிவோம். எனவே வாழையும் வமும் நாற்பொருள் பயப்பனவாய் அமைகின்றன எனபதை நாம் அறிந்து தெளிகின்றோம்.