பக்கம்:வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

75 ஈத்துவக்கும் இன்பம்

  • په ميسي ليبيا

இரக்கும் காட்சி ஒன்றுதான் துன்பமுடையது என் கருதுதல் வேணடா இரந்து கேட்கப் பெற்று இரட்டவ முன்னே நிற்கும் காட்சியும் துன்பமுடையதேயாகும் ī ప్ష : ; போன்ற மனிதன் ஒருவன் வந்து நின்று யாசித்து கேட்கின் றானே. இதுவா உலகம்? என்று உணரவல்லவர் என்றோ? இதனை எண்ணிப் பார்க்கும்போது நம மனத் தோன்றும் வேதனையை அளவிட்டுச் சொல்ல முடிய இரப்பவரின் துன்பம் தீர்ந்த பின்னர்தான் இதுவும் தீரும் வள்ளுவர் பெருமான் கூறுகிறார். இன்னாது இரக்கம் படுதல் இரந்தவர் இன்முகம் காணும் அளவு (224)" என்று. இதனை எண்ணி எண்ணி உணர்தல் வேண்டும். தவத்தை மேற்கொள்வோரின் ஆற்றல் பசித் துன்பத்தைப் பொறுப்பதன் பொருட்டே என்பது ஈண்டுச் சிந்தித்தற்குரியது. ஆனால் அவர்கள் தம் பசியைப் பொறுப் பதற்கே பாடுபடுகின்றனர். இஃது ஒருவகையில் சுயநலத்தின் பாற் படுகின்றது. ஆனால் ஈகைக் குணமுடை யோர் தம் பசியைத் தீர்த்துக் கொள்வதுடன் பிறருடைய பசித் துன்பத் தையும் தாம் கொடுக்கும் பொருளால் மாற்றும் ஆற்றல் பெற். றுள்ளார்கள். இதனை ஒர்ந்து உணர்ந்தால் தவம் செய்வோரின் ஆற்றலும் பொருள் கொடுத்து உதவும் ஈகையாளரின் ஆற்றலுக்கு அடுத்த நிலையில் உள்ளது என்பது தெளிவாகும். பொய்யாமொழி அருளிய பெருமான் கூறுவார். ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியை மாற்றுவார்-ஆற்றலின் பின் (225): 4. மேலது.-4 5. மேலது. 5