பக்கம்:வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள்.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முடிப்புரை வேதப் பொருளை விரகால் விரித்து உலகேங் ஒதத் தமிழால் உரை செய்தார் - செயலுர்க் கொடுஞ் செங்கண்ணனார் கு உகந்த் 23.5 என்னும் புகழ் மாலைகள் வள்ளுவர் பெருமானுக் புகழ்மாலைகளாகப்பொருந்து வனாவாகின்றன. வள்ளுவன் தன்னை உலகினுக் கேதந்து -(பாரதியார்) ? ாகி தமிழர்கள் வான்புகழ் கொண்ட தமிழ்நாடு என்ற புகழ்மாலை தமிழ் நாட்டுக்குரியத அனைவரையும் பெருமிதத்துடன் மகிழச் செய்கின்றது. இவற்றிற்கெல்லாம் உரிய பொருளாகக் கொண்ட நூலையும் அதனைப் படைத்த வள்ளுவர் பெருமானையும் "காதல் ஓங்க பொருள் பெருக அறம் வளர்க பொதுமைப் புது உலகம் பூக்க, உலகம் ஒரு குலம் ஆக" என்ற மூதறிஞராகிய பேரறிஞர் திரு. வி.க. அவர்களின் புகழ்மணந்து தேன்போல் இனிக்கும் பொன்னுரை வாழ்த் நினைந்து மகிழ்ந்து உள்ளம் பூரிக்கின்றோம். யாதும் ஊரே யாவரும் கேளிர் -பூங்குன்றனர் என்ற பொன்னுரை பூரித்த உள்ளமெல்லாம் மணம் விசி நிற்கின்றது. வ. வா. சி - 13