பக்கம்:வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள் 36 தக்கது பழியே என்று அவர் முடித்த முடிவு உரைத் தருளினார். செய்யத்தக்கது என்றதனால் அறன் என்பது அறச் செய்கையை உணர்த்தும் என்பது தெளிவு. அதற்கு எதிர்ச் செய்கையே அதாவது விட்டு நீங்கத் தக்கதே பழி எனவும் இக்குறளில் வருகிறது. பழி என்பது இவற்றால் பழிச் செய்கையாகும். அறத்துக்கு எதிர்ச்சொல்லாகப் பழி' என்பதைப் பெருமான் நிறுத்தியதால், அறத்தால் புகழ் வரும் என்பது தானே புலப்படும். அதனால் அதன் எதிர்ச் செய்கையால் பழி' வரும் என்பதும் உடன் புலப்படும். 4 sฐs.as#ลละสิg#ติเonal ட்டவாரியத்தலைவராக இருந்ததிரு.இராஜா சிதம்பரம் என்ற பெரியார் பையன் என்பதற்குப்பெண்பால் சொல் என்ன கன்ஜகேட்டார்.சொல்ல முடியவில்லை. சொல் இல்லை. தமிழில் உள்ள அன்ன்ை. தம்பிஎன்டிசொற்களுக்கு ஏற்ற ஆங்கிலச்சொற்களும் இல்லை. Eider Brother, Younger Brother srsirip Glenissosn s-sāri-mās Gsusär@t8. வடமொழியிலும் இல்லை. மூத்த சகோதரன், இளைய சகோதரன் என்று சொற்களை உண்டாக்க வேண்டும். இங்கனமே பல்வேறு வண்ணங்களை விணக்கும் சொற்கள் எம் மொழியிலும் இல்லை. எம்மொழியிலும் எல்லாவற்றையும் விளக்கும் சொற்கள் இல்லாத குறை உண்டு. கத்திரிப்பூ கலச் சேலை, இலைப் பச்சை சேலை என்று சொற்களை உண்டாக்கிக் கென்ன வேண்டிய நிலைதான். இத்துடன் இவை நிற்க.