பக்கம்:வள்ளுவரின் வாழ்வியல் சிந்தனைகள்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§3 நன்றி மறவாமை பழுதுகண் அரிந்து கொல்லும் படையுடன் ஒடுங்கும் பற்றது ஒழிகயார் கண்ணும் தேற்றம்: தெளிகுற்றங் விழிகுற் றாரே' கம்பராமாயணத்தில் ஒரு நிகழ்ச்சி வேள்வி காத்தற் பொருட்டு இராமலக்குமணர்களைப் பெற்றுக் கானகத்தை நோக்கி விசுவாமித்திரன் வருங்கால் ஒரு சோலை குறுக்கிடுகிறது

  • அதன் வரலாறு கூறுபவனாய் மாவலிகதையைக் கூற நேரிடுகின்

றது. இந்திரனிமிருந்து வலியக் கவர்ந்த வான் மண்களைத் திரும்பப் பெற்றுத் தருவதற்காக வாமனனாக வருகின்றான் திருமால்". வாமனன் மூவடிமண் வேண்டிப் பெறவந்தபோது, மாவலியின் குருவாகிய சுக்கிரன் தடுத்தான் தன் சீடனுக்கு எவ்வித தீங்கும் நேரிடக்கூடாது என்ற கருத்தால், அதற்கு மறுமொழி கூறும் பாங்கில் மாவலி கூறுவது வெள்ளியை யாதல் விளம்பினை மேலே: வள்ளிய ராக வழங்குவ தல்லால் எள்ளுவ என்சில இன்னுயி ரேனும் கொள்ளுதல் தீது கொடுப்பது நன்றால் ' 'உன்னிடம் இப்பொழுது யாசகனாய் வந்தவன் மாயவனாதலால் 8. சீவகசிந்தா.18 (விமலை 3) சோர ஒடுங்கும்படி அணிகலம் ஆபரணம்; ஒடுங்கும் மறைந்திருக்கும்; பழுது குற்றம்: கண் அரிந்து கூடா நட்பினைத் தன்னிடத்தை இல்லாதபடி நீக்கி, 9.என் அருமைநண்பர்கோவை .ேD, நாயுடு அவர்கள் சொன்னது:திருமால் சரியான வடிவத்துடன்தான் வந்தான். யாசிக்கப் போகிறோமே என்ற எண்ணத்தால் அவன் உள்ளம் சுருங்கிற்று. அதனால் உடலும் சுருங்கி வாமனனானான். ஏற்பது இகழ்ச்சி என்ற கருத்தையொட்டித் திரு நாயுடு அவர்களின் கருத்து அமைந்தது என்று கருதலாம். 10. கம்ப. பாலகா, வேள்விப் படலம் 29