பக்கம்:வள்ளுவர் கண்ட அரசியல்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நன்றியில் செல்வம் #! தான் தேடிய பொருளைத் தன் வீடு முழுமையும் குவித்து உலோபம் காரணமாகத்தான் உண்ணுமலும் நல்லழியில் செலவு செய்யாமலும் வைத்துப்பயன் இல்லை. அப்படிப்பட்டவனை உயிர் உள்ளவன் என்று கூடக்கூற முடியாது. செத்தான் என்றே கூற வேண் டும். அவன் பொருளைப் பெற்றும் உண்ணுது இருப்பா ைைல், அவன் செத்தவனே என்று அன்றி, வேறு அவனே என்ன கூறமுடியும் அவன் நடைப்பிணமே. உண்ணுதல் என்றதல்ை வாய்ச்சுவையினை மட்டும் கூறியதாக எண்ணவேண்டா. செவியாலும், உடம்பா லும், கண்ணுலும், மூக்காலும் அனுபவிக்கக் கூடிய நலன்களையும் துய்க்கவேண்டும். இத்தருணத்தில், வழங்கலும் துய்த்தலும் தேற்றதான் பெற்ற முழங்கு முரசுடைச் செல்வம்-தழங்கருவி வேய்முற்றி முத்துதிரும் வெற்ப அதுவன்ருே காய்பெற்ற தெங்கம் பழம். என்றும், படரும் பிறப்பிற்கொன் lயார் பொருளேத் தொடரும்தம் பற்றினுல் வைத்திறப் பாரே அடரும் பொழுதின்கண் இட்டுக் குடரொழிய மீவேலி போக்கு பவர். என்றுகூறும் பழமொழிப் பாடல்களையும் வைத்தப் பொருளேத் தான்றுகரான் வழங்கான் இருந்தும் செத்தானே ச்ெத்த பின்னர் என்செய்வான் தியார் கொள்வர் ஈட்டுதல ான்