பக்கம்:வள்ளுவர் கண்ட அரசியல்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

姆” - 兹 . 敬 15. நன்றியில் செல்வம். செல்வத்தைத் தேடிப் பிறர்க்கும் தமக்கும் பயன் படும் வகையில் செலவு செய்யவேண்டும். இங்ங்னம் பயன் படுத்தப்படாத செல்வம் நன்றி இல்லாத செல் வம் என்றே கருதப்படும். செலவு செய்யாதவன் மீது உள்ள குற்றம் பொருள்மீதே ஏற்றப்பட்டுச் செல்வம் நன்றியில் செல்வமாகிவிட்டது. பயன்படுத்தப்படாத ೧ಕ್ಕಮೇಹಿ, அறமும் பயவாது; இன்பத்தையும் தராது. மக்கள், உழைப்பும் பணமும் உடையரா ல்ை தேடிய செல்வத்தை நல்வழியில் பயன்படுத்த வேண்டும். ' பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் கன்பால் கலந்தீமை யால் திரிங் தற்று ' என்ற குறளால் பண்பறியான் செல்வம் நன் றியில் செல்வமாய்ப் பயன் அற்றுப்போவதைக் காண்க ' வைத்தப் பொருளேத் தான் நுகரான் வழங்கான் இருந்தும் செத்தானே செத்த பின்னர் என்செய்வான்.” என்று வினயக புராணம் நன்றியில் செல்வனே எப்.டி. வைகிறது பாருங்கள் பொருளைச்சேர்த்து நன்முறை யில் செலவிடார் துன்பமே உறுவர் என்பை தப் பெரும் தேவனர் பாரதமும் நன்கு எடுத்து இயம்புகிறது. தியாலோ ரோலோ தேர்வேந்தர் கம்மாலோ மாயாத தெவ்வர் வலியரலோ-யாகாலோ இப்பொருள்போய் மாய்கின்ற தென்றுபொருள் வைக் எப்பொழுதும் நீங்க்ா திடர் !தார்கள் என்பது அப்பாடல்.