பக்கம்:வள்ளுவர் கண்ட அரசியல்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நன்றியில் செல்வம் 117 இங்ங்ணம் செல்வத்தைப் பெற்றவர் கொடாத காரணத்தால் சுற்றத்தார் கட்டார் ஆகிய இவர்க ளிடத்தும் அன்பு செய்தலே ஒழிவர். தம்மையும் உண் ணுதும் உடாதும் அழிவுக்குள்ளாக்கிக் கொள்வர். ஏழைகட்கு ஈதலாகிய அறத்தையும் மேற்கொள்ளார். இத்தகையர் செல்வத்தைப் பிறர்தாம் கொண்டு சென்று பயன் அடைவர். அப்பொருள் சந்ததிக்கும் பயன் படாமல் போகும். சட்டிய துன்பம் மட்டும் இவர்கள் பெற்ருேரே அன்றி, பொருளின் பயணுகிய அறனையும் இன்பத்தையும் இழந்தவரே ஆவார். பிறர் கொள்ளுதற்குக் காரணம், இப்படிப்பட்ட லோபிகள் தேடியபொருள் அன்பு நெறியையும் தன்ம நெறியைவிட்டும், தேடியபொருள் ஆதலின் என்க.

3

ஈயார் தேட்டைத் தியார் கொள்வர் என்பது கொன்றைவேந்தன் அல்லவா?

  • பிறர்க்குதவி செய்யார் பெருஞ்செல்வம் வேறு பிறர்க்குதவி ஆக்குபவர் பேரும் ' -

என்ற கன்னெறி பாடலையும் உணர்க. ஆகவே, நாட்டு மக்கள் உழைத்து ஈட்டிய பொரு ளைப் பிறர்க்கு ஈந்து வாழ வேண்டும். இவ்வாறு இன்றி இவர்கள் தம் செல்வத்தைப் பிறர்க்கு ஈயாது வைத் திருந்தால் உலகை கிலே நிறுத்தும் மேகம் மழையைப் பொழிதல் இன்றி, மழை இன்மையாகிய வறுமையினே யுற்றதற்குச் சமமாகும். அது தன் கடமையைச் செய்ய மழையைப் பொழியுமானல் காட்டில் வறுமை வந்துருது. அதுபோல கற்குடிச் செல்வரும் ஈந்து