பக்கம்:வள்ளுவர் கண்ட அரசியல்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#26 வள்ளுவர் கண்ட அரசியல் தேலுக்கு அறுத்தலும், சுடுதலும் ஆகும். இம்முறை களே மருத்துவ, முறைமையின்படி செய்யவேண்டும். நோயைத் துணிந்தே உறுநோய்முதல் காடி அங் கோய்க்கு ஆய மருந்தே அறிந்துாட்டும் அஃது உண்டு காட்டில் பாய மறுக்கும் படியாம்அது பல்லு யிர்க்கும் கூயத்தின் என்ன குரவர் உபதேசம் என்ருன்” என்பது நீலகேசிப் பாடல், கோய் காடி, நோய் முதல்நாடி, அது தணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செய்த திருநாவுக்கரசரது தமக் கையார் திலகவதியார், இதற்கு ஒர் எடுத்துக் காட் டாவர். திருநாவுக்கரசர் நோயை இவ்விலக்கண முறைப்படியே தீர்த்துவைத்தார். -

  • நல்ல திலகவதி யார்மொழியை நம்பிவெங்கோய்

சொல்லரசர் தீர்ந்துய்ந்தார் சோமேசா' என்னும் சோமேசர் முதுமொழி வெண்பாவைக் காண்க. கோயின் மூலமறியாத காரணத்தால் நோய் நீங் கச் செய்யாது சமணர் விழித்ததையும் எடுத்துக் காட்டாக மொழியலாம். • . லேமிலாப் பேய்ச்சமனர் சிந்தை நைந்தார் பாண்டியனுேய் மூலம் அறி யாது முருகேசா' என்ற பாடலேக் காண்க. இத்தருணத்தில் நலங்கொள் திருநீல நக்கர்நாதர் இல்லாள் . சிலம்பிவிழ வாய்மருந்து செயதாள்-சலங்கொளுமுன் என்னும் திருத்தொண்டர் வெண்பாவையும் உணர் வோமாக,