பக்கம்:வள்ளுவர் கண்ட அரசியல்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#23 வள்ளுவர் கண்ட அரசியல் வய்ை மனம் மொழி மெய்களில் தூய்மையுடையவ ய்ை, சொல்லியபடி செய்ய வல்லவய்ை அறிவுடைய வளுய் இருத்தல்வேண்டும். இவ்வாறெல்லாம்பொருங் தப் பெற்றபோதுதான் நோய் நீங்கும். இவற்றுள் ஒன்று தவறிலுைம் நோய் நீங்காது. நோய் கொண்டவனுக்கு நல்ல உறவினர்கள் உதவியும் தேவை. மருந்து கொடுப்பவன் தெய்வ அருள்பெற்றவனுயும் இருத்தல் வேண்டும். மருந்து செய்பவர் சுறுசுறுப்பும் தருமகுணமும் உடையவரா யும், தாய் அன்பு உடையவராயும் இருத்தல்வேண்டும். இந்நோய்கண்டு கவலை படமாட்டோம். நோயாளிகள் இக்கோய் தீரும் அளவு முயற்சியும், உணவும், குறியும் முதலியவற்றை இவ்வாறு சொல்லுவோம்” என்னும் அறிவு உடையவராயும் இருத்தல் வேண்டும், இவ் வாறு பாகுபடுத்திக் கூறியதன் நோக்கம், கோய் தீர் தற்குரிய வழிகளே அறிவிப்பதற்கே என்க. ஆகவே, இதுவரை கூறிவந்த கருத்துக்களால், நல்லி அரசு நாட்டில் இருக்க வேண்டுமானுல், அதற் குத்துனேக் கருவிகளாக இருக்கும் பலவற்றுள் காட் டின்தன்மை, அரண் அமைப்பு, குடிமக்கள் இயல்பு, பொருளாதார கிலே, ஆரோக்கியம் இன்றியமையா தவை ஆகும் என்பனவற்றை உணர்ந்தோம். இனி இத்தகைய அருமை வாழ்ந்த காட்டிற்கு ஒரு தலைவன் தேவை அல்லவா ? அத்தலைவன் இன்னன் என்ப தைப் பின்னர் உணர்வோமாக.