பக்கம்:வள்ளுவர் கண்ட அரசியல்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

wo/gঞ্জ # சி.ாது. அதாவது பிரதானமான காவல், புறத்தி லுள்ள அகழி, மதில் மீதுள்ளபொறிகள், உள்ளிருந்தே பகைவர்களோடு போர் செய்த்ற்கான வசதிகள் முதலானவற்றைப்பெற்று,அருமையுடையதாக இருத் தல் என்பதாம். பகைவர் வெளியே முற்றுகை இட்ட போது, அரனுக்குள் அடைபட்டுக் கிடந்தாலும், உணவிற்குக் குறையாத வசதிகளையும் அரண் பெற் றிருத்தல் வேண்டும். பகைவர் செலுத்தும் ஆயுதம் தம்மீது படாவகையில் உள்ளிருப்பவர் விடும்.படை பகைவரைத் தாக்கவல்லதான அமைப்பும் மதிலின் உள்ளேயும் அமைந்திருத்தல்அரனுக்குச் சிறப்பாகும். இம்முறையில் அரண் இருந்தது என்பதைப் பாரியின் அரண் அமைப்பின் முற்ையினின்று கன்கு உணர பாம். கபிலர் பாரியின் அரணை முற்றுகை இட்ட மூவேந்தர்களுக்குப் பாரியின் அரண் மாண்பின. அறிவுறுத்துகையில், ஒன்றே, சிறியிலே வெதிரின் கெல்வின் யும்மே இரண்டே, தீஞ்சுளேப் பலவின் பழம்வீழ்க் கும்மே மூன்றே, கொழுங்கொடி வள்ளிக் கிழங்குவீழ்க் கும்மே கான்கே, அணிகிற ஒரி பாய்தலின் மீதழிந்து திணிநெடுங் குன்றம் தேன்சொரி யும்ம்ே என்று கூறியருளினர். இக்கருத்தையே சுருங்கிய அளவில் இனியவை காற்பது,

பற்பல தானியத்த தாகிப் பலருடையும்

மெய்த்துணையும் சேரல் இனிது' என்று கூறுகிறது.