பக்கம்:வள்ளுவர் கண்ட அரசியல்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

T57 2í துவர். இவ்வாருண மூவகை உபாயங்களாலும் அரண் பகைவர்களால் பற்றற்கரியதாக இருத்தல் வேண்டும். அரண் தன்னிடத்து உள்ளே இருப்பவர்கட்கு வேண் டிய பொருள்களைத் தன்னகத்து இருக்கப் பெறுவ ால், பகைவர்கள் மேற்கொண்ட முதல் உபாயம் செல் tது. நல்ல வீரர்களைக்கொண்டு அரண் காக்கப்படுவ தால், வைரிகளின் மேலே கூறப்பட்ட ஏனேய இரண்டு உபாயங்களும் செல்லமாட்டா. மேலும், அரனுக்கு அமைய வேண்டிய பண்புகள் பலவுள. அரசினப் பற்ற வரும் பகைவர் தமது முழுப் படைவன்மை 1. ைவருவர். அப்படித் தம் படை லம் கொண்டு எதிர்த்தபோது, அவர்களாலும் பற்றற் கரிய பெருமையுடன் அரண் இருக்க வேண்டும். விருப்பவர்களும் எதிரிகளே எதிர்க்கும்போது வெற்றி தர த்தக்க வச திகாேப் பெற்றும் இருக்க வேண்டும். அவையே வெளியில் உள்ளவரைச் குழ்ந்து, நொந்து உள்ளிருப்பவரைக் காக்கவல்ல வீரர்கள் வெல்ல இடம் தருவதும், புறத்தில் முற் துகையிட்ட வீரர்கள் மதிலே நெருங்கவிடாமல், தம் மதிலின்மேல் இருந்து வெல்ல வகை செய்வதும், ள்ளிருப்பவர்களால் முன் அனுப்பப்பட்ட ஒற்றர் கள் உள்ளே வர மறைமுகவழியையுடையதாய் இருத் துலும், வெளியில் உள்ள பகைவரையும் அரசனிடத் தில் பற்றுக்கொண்டு முற்றுகை இட்டவர்கள் அனே. வரையும் அழித்து வெல்ல வல்லதும் ஆகியவை. இவற் மிற்கு எல்லாம் வசதி தரத்தக்க முறையில் இருக்க வேண்டுவது அரணின் அமைப்பாகும்.