பக்கம்:வள்ளுவர் கண்ட அரசியல்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 வள்ளுவர் கண்ட அரசியல் கண்ணுக்குப் புலப்பட்டுக் களங்கமுடையவன் என். னும் குற்றத்திற்கு அவனே ஆளாக்கி இருக்கின்றதே அதுபோன்ற குற்றத்திற்கு நன்மக்கள் ஆளாகிவிடுவ ஆகவே, கற்குடிப் பிறந்தவர் தம்மிடம் சிறுகுற்றமு. இல்லாதவாறு பார்த் துக்கொள்ள வேண்டும். இதன் வலியுறுத்தவே தமிழ் நூல்கள் பலவும் அவர்கள் குற்றம் மறையாது நன்கு விளங்கும் என்பதைப் ப உதாரணங்களாலும் விளக்கியுள்ளன.

  • பதிப்பட்டு வாழ்வார் பழியாய செய்தல் மதிப்புறத்தில் பட்ட மறு ”

a * - என்று அறநெறிச்சாரமும், கிரைதொடி தாங்கிய நீடோள் மாற்கேயும் உரையொழியா யாகும் உயர்ந்தோர்கண்-குற்றம் மரையாகன் அாட்டும் மலேநாட மாயா கரையான் புறத்திட்ட சூடு ' என்றும், & கன்றி முதிர்ந்த கழியப்பல் நாள்செயினும் ஒன்றும் சிறியார்கண். என்ருலும்-தோன்ற தாம் ஒன்ருய்விடினும் உயர்ந்தார்ப்படும்.குற்றம் குன்றின்மேல் இட்ட விளக்கு என்று பழமொழி கானுரறும் பெருவரை நாட பெரியார்கன் இமை கருநரைமேல் கூடேபோல் தோன்றும்.” என்று காலடியாரும்,