பக்கம்:வள்ளுவர் கண்ட அரசியல்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மானம் 39 கெடவரும் செயல்களைச் செய்தல் கூடாது என்பதை காலடியாகும். " சினமாய் இல் இருந் தின்றி விளியினும் மானம் தலைவருவ செய்யவோ-யானே வரிமுகம் புண்படுக்கும் வள்ளுகிர் கோன்ருள் அரிமா மதுகை யவர்' என்று கூறுகிறது. இந்த அளவிலும் கிறுத்தாது, மானம் நீங்கும் வழியில் வேங்கையும் செய்யமாட்டாது என அதனே உதாரணமாகக் காட்டியும் மானத்தின் உயர்வை அந்நூல் கிலே நிறுத்துகிறது. ' கடமா தொலைச்சிய கானுறை வேங்கை இடம்வீழ்ந்த துண்ணு திறக்கும் - இடமுடைய வானகம் கையுறினும் வேண்டார் விழுமியோர் மானம் அழுங்க வரின் என்பது இக்கருத்தை கிலேகாட்டும் பாடல். உக்கிர குமார பாண்டியன் மதுரையை ஆண்ட போது தமிழ்நாடு மழை பெய்தலின்றி வருந்தியது. அதன்பொருட்டு முடியுடை மூவேந்தர்களும் மழை பெய்விக்குமாறு இந்திரனே வேண்ட அவன் ஊர் சென்றனர். தேவர்கோன் மூவேந்தரையும் வரவ்ேற் முனுைலும், தனக்கு ஒப்ப அமர்ந்திருக்கும் வண்ணம் ஆதனம் அமைக்காமல், தனக்குக் கீழ் இருக்கும் வண் ணம் இருக்கைகளே அமைத்தனன். அதனேப் பொருத பாண்டியன். இந்திரன் ஒப்பவே உயர்ந்த ஆசனத் தில் அமர்ந்து இருந்து, தானும் மழை வேண்டி வங் திருந்தும், ஏனைய சேர, சோழ மன்னர் தம் வருகைக்