பக்கம்:வள்ளுவர் கண்ட அரசியல்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. மானம் எந்நாட்டு மக்களாயினும் அவர்களுக்கு மானம் மிக மிக வேண்டற்பாலது. எக்காலத்தும் தம் நிலை யில் தாழாமையும் ஊழ் காரணமாகத் தாழ்வு வந்த போது உயிர் வாழாமையுமே மானத்தின் சிறந்த குறிக்கோளாகும். நன்மையைக் குறைக்கக் கூடிய செயல்களைச் செய்தல் கூடாது. இழிவு கேரின் அத னேப் பொறுத்துக்கொண்டும் இருத்தல் ஆகாது. குடிப் பிறப்புத் தாமுவரும் செயல்களால், இன்றி யமையாத சிறப்பு வருவதாய் இருப்பினும், கு ப் பிறப்புத் தாமுவரும் காரணத்தால் அச்செயல்களைச் செய்தல்கூடாது. வரும் சிறப்பையும் குடியின் மானம் நிலத்திருக்க இழந்துவிடுதல் அறிவுடைமை யாகும். ஒரு சிலர் தாம் இறக்கவரும் இடத்தில் இழிவுதரும் செயல்களையும் செய்து பிழைக்க வழி தேடலாம் என்றும் கூறுவர். ஆல்ை, அப்படி உயிர் வாழ வள்ளுவர் இடங்கொடுத்திலர். இழிசெயல் கவிச் செய்து உயிரோடு வாழாது உயிரை விடுக என்பதே அவரது துணிவு. உடம்பு எந்தக் காலத் தேனும் அழியும். ஆகவே, அழியாத புகழுடம் பைப் பெறும் பொருட்டு முறைமையை மறுத்தும், மானத்தைக் காக்கும் குடிமக்களே, நாட்டுக்குத் தேவை. மானத்தாழ்வான செயல்களைச் செய்வத ல்ை இன்பமும் பொருளும் மிகுமாயினும், அவ்வின்ப பொருளும் வேண்டற்பாலன அல்ல. மானம்