பக்கம்:வள்ளுவர் கண்ட அரசியல்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மானம் 4; "பெருக்கத்து உயர்வாம் பணிஒழியல் பேணுப் பணிவு - சுருக்கத்தில் செருக்கல்இன்றி அமையாத சிறப்பிற்றேனும் உயர்வினம் உருக்கும் வினையைச் செய் கினேயல்’ என்று வினயக புராணமும் கூறுகிறது. "மானத்தினின்று குடிமக்கள் தாழ்ந்தால் குடி என்ன முழுகிப்போகும் என்று வினவலாம். அந்தோ! யார் மானத்திலிருந்து தாழ்ந்து விடுகிருர்களோ, அவர் கள் தலையில் இருந்து க்ேகப்பட்ட மயிருக்கு ஒப்பாக மதிக்கப்படுவர். மயிர் தலையில் இருக்கும்போது, அதற் குச் செய்யப்படும் சிறப்பைப்பற்றிக் கூறவேண்டா. அம்மயிர் கோதப்படுகிறது. நல்ல மணமுடைய எண் ணெயால் தடவப்படுகிறது. மணமுடைய மலர் களால் அலங்கரிக்கப்படுகிறது. பல வரிசையாக முடிக்கப்படுகிறது. இத்துணையும் அம்மயிர் தலேயில் இருக்கும் காலத்தில் செய்யப்படும் செயல்கள். அம் மயிர் அத் தலையினின்று ங்ேகிய பிறகு அதனைத் துர எறிந்துவிடுகின்றனர். அது போலவே, மக்கள் தம் நிலையில் தாழாது இருக்கும் வரையில் பெருமைபெறு வர்; தாழ்ந்தவிடத்தில் சிறுமை அடைவர். தாம் தாம் இருக்கும் நிலையில் இருந்து நீங்கில்ை சிறுமையுறும் பொருள் மயிர் மட்டும் அன்று. பல், நகம் ஆகிய இவையும் அவ்விழி நிலையின் அடையும். " தலைமயிரும் கூர்டிகிரும், வெண்பல்லும் தத்தம் நிலையுடைய மானவரும் நிற்கும்-கில்தவருத் தானத்தில் பூச்சியே {{). சாரும் கில்தவறும் -- தானத்தில் பூச்சியமே தான்”