பக்கம்:வள்ளுவர் கண்ட அரசியல்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. o - - - - - - à చీ, வள்ளுவர் கண்ட அரசியல் என்று கூறுகிறது. ஆகவே, மானம் ஒழிய செயல் புரிதல் கற்குடி மக்களுக்கு முறையன்று. 'மானம் அழிந்த பின் வாழாமை முன் இனிதே' மானம் படவரின் வாழாமை முன் இனிதே' என்னும் இனி யவை நாற்பது என்னும் நூல் கூறுவதையும் காண்க. * ギ நிலையில் திரியேல்' என்று எவ்வளவு அழகாக நம் ஆத்திசூடி கூறுகிறது. பாருங்கள் ! அவர் அவர்கட்குரிய கிலேயில் திரிந்தால், குடிப் பிறப்பால் மலைபோல் உயர்ந்தவரும், தம் தாழ்வுக்குக் காரணமான இழி செயல்களைப்புரியின் மிகக் கீழ் நிலையை அடைந்துவிடுவர். குன்று போன்ற உயர்ந்த பெருமையுடைய களன் தன் மனையாளைக் காட்டில் விட்டுச் சென்றதாகிய மானம் கெடவரும் செயலைச் செய்ததால், அவன் உடல் வேருகிக் குன்றினன் அல்லவா ? அவன், ஆகம் குறைந்துருவே ருஞன் இல் லாளேவிடுத்து ஏகிகள வேந்தன் இசங்கேசா ” என்று மானத்தில் குறைந்தமைக்கே ஓர் உதாரண ԼԶf! : எடுத்துக் காட்டத் தகுந்த கிலேக்கு வந்துற்ருன் அன்ருே மானத்தைவிட்டுத் தன்னை அவமதிப்பவர் பின்னே சென்ருல், புகழும் ஏற்படாது ; புண்ணிய பூமியை அடையவும் முடியாது. இரண்டு வகையிலும் மானத்தை இழக்கலாமா மானமே பெரிதென் வாழவேண்டும். இம்மையும் நன்ரும் இயல்னெறியும் கைவிடாது உம்மையும் நல்ல பயத்தலால்-செம்மையின்