பக்கம்:வள்ளுவர் கண்ட அரசியல்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. மானம் 峰 நானம் கமழும் கதுப்பினுய் கன்றேகாண் மானம் உடையார் மதிப்பு" என்று காலடியார் மானத்தின் பாண்பை மதித் துப் பேசுகிறது. மானம் கெடப் பறர்பின் செல்ல லாகாது என்றும் அந்நூல் கூறுகிறது.

என்பாய் உகினும் இயல்பில்லார் பின்சென்று

தம்பா டுரைப்பரோ தம்முடையார் என்னும் அடிகளேயும் காண்க. இங்ஙனம் தன்னை இகழ்வார் மின் சென்று பொருள் பெற்று உயிரைவைத்துக் கொண்டு இருத் தலைவிட, அப்படிச் செய்யாமல் இறத்தலே சாலச் சிறந்தது. தன்னே இகழ்வார் பின் சென்று மானம் கெடத் தகுந்த கிலேயில் பொருள் முதலியன பெற்ற உயர்வாழ்வதை எப்பொழுதும் இறவாத நிலையைப் பெறுதற்குக் காரணமாக இருக்க நேர்ந்தால் ஒருவேளை அவ்வாறு மானம் கெடவரும் செயல்களைச் செய்தற்கு மேற்கொள்ளலாம். அப்படி என்றும் இறவாமல் உலகில் உயிருடன் இருக்க இயலாதே. என்றேனும் ஒருநாளைக்கு உயிரை விடத்தானே வேண்டும். ஆகவே, இகழ்வார்பின் செல்லல் இறவாமைக்கு மருந்தாகாது. எனவே, பெருமைகெட 5ற்குடிமக்கள் வாழ்தல் கூடாது. மானம் கெடாது உயிரை விட்டாலேனும் புகழ் நிற்கும். " மானம் அழிந்து வாழ்வதினும் மரணம் அடைவது உத்தமம்’ ‘மானம் அழியில் உயிர் காவலர் மானம் பெரிதா பிராணம் பெரிதா' என்னும் மானத்தின் உயர்வைக் காட்டும் உலக வழக்கு மொழிகளைக் காண்க: மானம் கெட்டு உயிர்